இரகத்தின் பெயர் – ADT 43
1. பெற்றோர் விபரம்: IR 50/I.W.Ponni
2. வெளியிடப்பட்ட ஆண்டு: -1998
3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110
4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்
5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை
6. சிறப்பம்சங்கள்: மிதமான, மெல்லிய வெள்ளை அரிசி. குறுவை, கார், சொர்ணாவாரி பட்டங்களுக்கு ஏற்றது. தண்டு துளைப்பான், ஆனைக்கொம்பன் ஆகிய பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் உள்ளது, ஹெக்டருக்கு 6.0 டன் மகசூல் தரக்கூடியது
7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
Browse this content in English- Click Here
File Courtesy:
TNRRI - Aduthurai