இரகத்தின் பெயர் – ADT 41
1. பெற்றோர் விபரம்: பாஸ்மதி 30-ல் இருந்து செய்யப்பட்ட தேர்வு
2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1993
3. சாகுபடி காலம் (நாட்களில்) – 110
4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்
5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை
6. சிறப்பம்சங்கள்: குறுவை பட்டத்திற்கு ஏற்றது. மிக நீண்ட, மெல்லிய, வாசனை அரிசி தரக்கூடியது
7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
File Courtesy:
TNRRI - Aduthurai