Best Viewed in Mozilla Firefox, Google Chrome

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் சத்துகள் பற்றாக்குறை அல்லது விஷத்தன்மை

PrintPrintSend to friendSend to friend

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் சத்துகள் பற்றாக்குறை அல்லது விஷத்தன்மை

1. தழைசத்து பற்றாக்குறை: செடிகள் உயரம் குறைந்து, கீழ் இலைகள் முதலில் மஞ்சளாக தோன்றும். தீவிரமான பற்றாக்குறை இருந்தால், இலைகள் பழுப்பு நிறமாக மாறி பின்னர் இறந்துவிடும். அறிகுறிகள் முதலில் இலை நுனியில் தோன்றி, நடு நரம்புக்கு பரவி, பின்னர் முழு இலையும் பாதிக்கப்பட்டு இறந்துவிடும்.

2. சாம்பல்சத்து பற்றாக்குறை: இளம் நீலமயமான பச்சை இலைகள், ஒழுங்கற்ற முதிர் இலைகள், புள்ளிகள் தோன்றுதல், மணி பிடிப்பு குறைதல், வைக்கோல் வலுவிலந்து, செடிகள் சாய்ந்து விடுதல்.

3. மக்னீஷிய பற்றாக்குறை: இலைகளில் புள்ளிகள் தோன்றுதல், வெள்ளை நுனிகள்

4. இரும்பு விஷத்தன்மை: கீழ் இலைகளில், நுனிகளில் தோன்றி அடிவரை பரவும் பழுப்பு புள்ளிகள், பின்னர் பச்சை அல்லது ஆரஞ்சு நிறமாகி, பிற மேல் இலைகளுக்கு பரவுதல்

5. சிங்க் பற்றாக்குறை: கீழ் இலைகளில், அடி நோக்கிய புள்ளிகள், செடிகள் பழுப்பு நிறத்தில், துரு பிடித்த தோற்றம் தரும்.

File Courtesy: 
TNRRI - Aduthurai
Image Courtesy: 
http://arkansasrice.blogspot.com/2010/06/sulfur-and-potassium-deficiency-in-rice.html
Copy rights | Disclaimer | RKMP Policies