Print
Send to friendகதிர் நாவாய் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் (Management of Rice earhead bug )
கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்து பொடியை பூ விடும் தருணத்திலும், பின்பு ஒரு வாரம் கழித்தும் ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ என்ற விகிதத்தில் தூவ வேண்டும்
- குவினால்பாஸ் 1.5 D
- கார்போரைல் 10 D
- மேலத்தியான் 5 D
- கே கே எம் 10 D
- கே கே எம் பவுடரில் அகோரஸ் கலாமஸ் ரைசோம் பொடி 10 % மும் 90% சாம்பல் பொடியும் கலந்திருக்கும்
- இந்த பொடி கதிர்நாவாய் பூச்சியினை விரட்டும் தன்மை படைத்தது
கீழ்க்கண்ட மருந்துகளை மேற்கூறியவாறு இரண்டு முறை தெளிக்கலாம்
- பென்தியான் 100 EC மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு 500 மிலி வீதம்
வேப்ப விதையிலிருந்து பெறப்படும் வடிகரைசல் 5% ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ வீதம் அல்லது நொச்சி எனப்படும் புரோஸ்பிஸ் இலையின் வடிகரைசல் 10%