Best Viewed in Mozilla Firefox, Google Chrome

குருத்து ஈ (Whorl maggot)

PrintPrintSend to friendSend to friend

குருத்து ஈ (Whorl maggot)

1. பொதுப்பெயர்- சுழிப் புழு

2. அறிவியல் பெயர் - ஹைட்ரெலியா சசாகி

3. உள்ளூர் பெயர்- குருத்து ஈ

குருத்து ஈ தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Whorl maggot)

  • குருத்தின் உள்ளிருந்தவாறே புழுக்கள் செடியின் மென்மையான பாகத்தைத் தின்று விடுகின்றன
  • மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்துடன் கூடிய திட்டுகள், எரிந்து போன ஓட்டைகள் போன்று காணப்படுதல்.
  • இலை சுருண்ட செடிகள் வளர்ச்சி குன்றி, அவற்றின் வயது முதிர்தல்  
  • இளம் இலைகள் வதங்கி, செடியிலிருந்து தொங்கியவாறு காணப்படுதல்

குருத்து ஈயினை இனங்கண்டறிதல் (Identification of Whorl maggot )

  • புழுக்கள் – மஞ்சள் கலந்த வெள்ளை நிறம்
  • முதிர்ந்த புழுக்கள் – சிறு சாம்பல் நிற சோம்பிய பூச்சிகள்

குருத்து ஈயினைக் கட்டுப்படுத்துதல் (Management of Whorl maggot)

இப்பூச்சிகள் தாக்கும் இதர நோய் தாங்கிகளான செடிகளை நெல் நடவு செய்யும் போது பிடுங்கிவிட வேண்டும்

குறுகிய கால நெல் இரகங்களை நடவு செய்யவேண்டும் • பொட் டாசியம் உரங்களை போதுமான அளவில் வயலுக்கு இடவேண்டும்

என்டோசல்பான் மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு 1000 மிலி லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies