Best Viewed in Mozilla Firefox, Google Chrome

முள் வண்டு (Rice hispa)

PrintPrintSend to friendSend to friend

முள் வண்டு (Rice hispa)

1. பொதுப்பெயர் - முள் பூச்சி அல்லது நெல் ஹிஸ்பா

2. அறிவியல் பெயர்- டைகிளாடிஸ்பா ஆர்மிஜெர்ரா

3. உள்ளூர் பெயர்-முள் வண்டு

முள் வண்டினால் ஏற்படும் சேதங்கள் (Symptoms of damage of Spiny beetle / Rice hispa )

  • முதிர்ந்த புழுக்கள் இலையிலுள்ள பச்சையத்தை சுரண்டி உண்பதால் அவற்றின் மீது வெள்ளை நிறக் கோடுகள் காணப்படும்
  • இலையின் நீள்வெட்டுத்தோற்றத்தில் வெள்ளை நிறத்திட்டுகள காணப்படும்
  • இலைகளில் புதைந்து செல்லும் புழுக்கள் இலைகளின் நுனியில் கட்டியினை ஏற்படுத்தும்

முள் வண்டினை இனங்கண்டறிதல் (Identification of Spiny beetle / Rice hispa)

  • இளம் நிலை வளர் புழு – மஞ்சள் நிறத்துடன் மிகவும் சிறியதாகவும், தட்டையாகவும் காணப்படும்ம்
  • முதிர்ந்த புழுக்கள்- நீலம் அல்லது கருப்பு நிறத்தில் பளபளவென்று முதுகில் முட்களுடன் காணப்படும்

முள் வண்டினைக் கட்டுப்படுத்துதல் (Management of Spiny beetle / Rice hispa)

  • பாதிக்கப்பட்ட நுனியில் கட்டிகள் கொண்ட இலைகளை அழித்துவிட வேண்டும்
  • கைவலையைப் பயன்படுத்தி முள் வண்டுகளைப் பிடித்த அழித்து விடுதல்
  • என்டோசல்பான் மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் என்ற்ற அளவில் தெளிக்கவேண்டும்
File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies