Best Viewed in Mozilla Firefox, Google Chrome

மஞ்சள் கம்பளிப்புழு (Yellow hairy caterpillar)

PrintPrintSend to friendSend to friend

மஞ்சள் கம்பளிப்புழு (Yellow hairy caterpillar)

1. பொதுப்பெயர் மஞ்சள் கம்பளிப்புழு

2. அறிவியல் பெயர் – சாலிஸ் பென்னட்டுல

3. உள்ளூர் பெயர் - மஞ்சள் கம்பளிப்புழு

மஞ்சள் கம்பளிப்புழு தாக்குதலின் அறிகுறிகள் (Symptoms of damage of Yellow hairy caterpillar)

  • புழுக்கள் உண்டதால் இலையின் மேற்பகுதி உதிர்ந்தது போன்று காணப்படுதல்

மஞ்சள் கம்பளிப்புழுவினை இனங்கண்டறிதல் (Identification of Yellow hairy caterpillar)

இளம்நிலை வளரும் புழு: புழு மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் அவற்றின் உடல் மீது சிவப்பு நிறக்கோடுகள் காணப்படும்

  • ஆரஞ்சு நிறத் தலையுடன் அவற்றின் உடல் முழுவதும் முடி போன்று காணப்படுதல்
  • வளர்நிலை இளம்புழு – வெள்ளை நிற நூல் கொண்ட கூட்டுடன் இலையுடன் ஒட்டிக்கொண்டிருக்கும்
  • முதிர்ச்சி அடைந்த புழு – வெளிர் மஞ்சள் நிற இறக்கைகளுடன் தடித்து காணப்படும்

மஞ்சள் கம்பளிப்புழுவினைக் கட்டுப்படுத்துதல் (Management of Yellow hairy caterpillar)

  • என்டோசல்பான் 35 EC யினை ஒரு ஹெக்டேருக்கு 1000 மி.லி என்ற அளவிலோ அல்லது மோனோகுரோட்டோபாஸ் 36 WSC யினை ஒரு ஹெக்டேருக்கு 500 மி.லி என்ற அளவில் தெளித்தல
File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies