Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இலை சுருட்டுப்புழு (Leaf folder (or) leaf roller)

PrintPrintSend to friendSend to friend

இலை சுருட்டுப்புழு (Leaf folder (or) leaf roller)

1. பொது பெயர்- இலை சுருட்டுப்புழு அல்லது இலை மடக்குப் புழு

2. அறிவியல் பெயர் - நாபெலாகுரோசிஸ் மெயின்சாலிஸ் அல்லது மெராஸ்மிய பாட்னாலிஸ்

3. உள்ளூர் பெயர் -இலை சுருட்டுப்புழு

இலைசுருட்டுப்புழு தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Leaf folder (or) leaf roller)

  • நீள வாக்கில் மடங்கிய இலைகளின் மத்தியில் புழுக்கள் உள்ளிருக்கும்
  • புழுக்கள் இலைகளின் பச்சை நிற பாகத்தினை தின்று விடுவதால் இலைகள் வெள்ளை நிறத்துடன் காய்ந்து காணப்படும்
  • இப்புழுக்களின் அதிக அளவு தாக்குதலால் முழு வயலும் காய்ந்து போன தோற்றம்

இலைசுருட்டுப்புழுவினை இனங்கண்டறிதல் (Identification of Leaf folder (or) leaf roller)

  • முட்டைகள் - தட்டையான முட்டை போன்ற வடிவத்துடன் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படுதல்
  • இளம்நிலைப்புழு – பச்சை நிறத்தில் கண்ணாடி போன்று காணப்படுதல்.
  • முதிர்ந்த புழுக்கள்- பழுப்பு நிறத்துடன் அவற்றின் மத்தியில் அலை போன்ற கோடுகள் காணப்படும். மேலும் அவற்றின் இறக்கைகளில் அடர்ந்த கோடு காணப்படும்
File Courtesy: 
TNRRI - Aduthurai
Image Courtesy: 
Dr. Krishnaveni, DRR
Copy rights | Disclaimer | RKMP Policies