Best Viewed in Mozilla Firefox, Google Chrome

நெல் ஸ்கிப்பர் (Rice skipper)

PrintPrintSend to friendSend to friend

நெல் ஸ்கிப்பர் (Rice skipper)

1. பொது பெயர்- நெல் ஸ்கிப்பர்

2. அறிவியல் பெயர்-பெலோபிடஸ் மதியாஸ்

3. உள்ளூர் பெயர்- நெல் ஸ்கிப்பர்

நெல் ஸ்கிப்பரின் தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Rice skipper)

  • இலைகளின் விளம்புகள் வலை போன்று சுருண்டு காணப்படுதல்
  • பின்புறமாக இலைகள் சுருண்டு கொள்ளுதல்
  • புழு இலைகளின் விளிம்பிலிருந்து உட்புறமாக தின்று கொண்டே செல்லுதல்

நெல் ஸ்கிப்பரை இனங்கண்டறிதல் (Identification of Rice skipper)

  • இளம் நிலை வளர்புழு - சிறிய கழுத்துடன் வெளிர்பச்சை நிறத்தில் காணப்படுதல்
  • முதிர்ந்த பூச்சிகள்- வளைந்த முன்புற கொம்புகளுடன், பழுப்பு நிற இறகுகள் கொண்ட வண்ணத்துப்பூச்சி

நெல் ஸ்கிப்பரை கட்டுப்படுத்துதல் (Management of Rice skipper)

என்டோசல்பான் 35 EC மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு 1000 மிலி என்ற அளவில் உபயோகித்தல், அல்லது மோனோகுரோட்டோபாஸ் 36 WSC மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு 500 மி.லி என்ற அளவில் தெளித்தல்

File Courtesy: 
TNRRI - Aduthurai
Image Courtesy: 
Mr.Chaitanya, DRR
Copy rights | Disclaimer | RKMP Policies