Best Viewed in Mozilla Firefox, Google Chrome

நெல்குருத்து ஈயினைக் கட்டுப்படுத்துதல் - (Management of Gall midge)

PrintPrintSend to friendSend to friend

நெல்குருத்து ஈயினைக் கட்டுப்படுத்துதல் - (Management of Gall midge)

  • முன் உழவு செய்து விடுதல்
  • நெல் குருத்து ஈக்கு எதிர்ப்புத்திறன் வாய்ந்த நெல் இரகங்களான எம்டியு 3, சக்தி, விக்ரம் மற்றும் சுரேகா போன்ற இரகங்களைப் பயிர் செய்தல்
  • பயிரினை அறுவடை செய்தபின்பு உடனேயே நிலத்தை உழவு செய்துவிடல்
  • ஈயினால் பாதிக்கப்படும் மற்ற செடிகளையும் அழித்துவிட்டு, முன் நடவு செய்யும் நேரத்தினை சரி செய்தல்.
  • சீக்கிரம் முதிர்ச்சி அடையும் நெல் இரகங்களை நடவு செய்தல்
  • போதுமான அளவு பொட்டாசிய உரத்தினை பயிருக்கு இடுதல்.
  • விளக்குப்பொறிகளைப் பயன்படுத்தி முதிர்ந்த ஈக்களைக் கண்காணித்தல்.
File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies