Best Viewed in Mozilla Firefox, Google Chrome

தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான களை, தண்ணீர், பூச்சிகள் மேலாண்மை (Weed ,Water and Pest management for Wet Seeded Puddled Lowland Rice)

PrintPrintSend to friendSend to friend

தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான களை, தண்ணீர், பூச்சிகள் மேலாண்மை (Weed ,Water and Pest management for Wet Seeded Puddled Lowland Rice)

களை மேலாண்மை

  • ஈரமாக விதைப்பு செய்யப்படும் நெல்லுக்கு, விதை விதைத்து 8 நாட்களுக்குப் பின்பு பிரிடில்லாகுளோர் என்ற மருந்தினை ஒரு ஹெக்டேருக்ககு 0.75 கிலோ என்ற அளவிலோ அல்லது பிரிடிலா குளோர்+சேப்னர் கலவையினை ஒரு ஹெக்டேருக்கு 0.45கிலோ என்ற அளவில் விதை விதைத்தது 3-4 நாட்களுக்குப் பின் தெளிக்ககவேண்டும். பிறகு களைகளை கையால் விதை விதைத்து நாற்பதாம் நாள் பிடுங்க வேண்டும்

தண்ணீர்ப் பாசன மேலாண்மை

  • முதல் வாரத்தில் மண்ணை மெல்லிய தண்ணீர் படலத்தினைக் கொண்டு மண் நனையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
  • பயிரின் வயதுக்கேற்றவாறு தண்ணீர் தேங்கும் அளவு 2.5 செமீ உயரத்திற்கு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்

பூச்சித்தாக்குதலுக்கான மேலாண்மை

அ.நாற்றங்கால்

  • ஒரு ஹெக்டேர் நடவு செய்ய 800 ச.மீ அளவுக்கு நாற்றங்கால் தேவைப்படும். நாற்றங்கால் பகுதிக்கு தண்ணீர் தெளிக்க 40 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்
File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies