Best Viewed in Mozilla Firefox, Google Chrome

பாசன நெல் பயிருக்கேற்ற இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மையின் தேவை (Need for SSNM)

PrintPrintSend to friendSend to friend

பாசன நெல் பயிருக்கேற்ற இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மையின் தேவை (Need for SSNM)

பாசன நெற்பயிருக்கு இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறையில் முறையாக உரங்களை அளிப்பது அவசியம். ஏனெனில்

  • மண்ணின் வளம் நிலத்திற்கு நிலம் வேறுபடும். எனவே பயிர்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து சத்துக்களின் அளவும் ஒரே நிலத்திற்குள் வேறுபடும்
  • பட்டத்திற்கு பட்டம் , ஆண்டிற்கு ஆண்டு , பயிரின் வளர்ச்சி நிலைகளுக்கேற்றவாறு தேவைப்படும் சத்துக்களின் அளவு மாறுபடும்

இவ்வாறு மண்ணின் வளம், பயிர் சத்துகளின் தேவை பரிந்துரைக்கப்பட்ட அடி உரங்கள் அளிப்பதால் முறையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை . ஏனெனில் நிர்ணயிக்கப்பட்ட உரங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மண்ணில் இடப்படுகின்றன. பயிருக்கேற்ற சத்துகள் மண்ணில் குறைவாக இருக்கின்றன. இந்த பாசன நெல் பயிருக்கேற்ற இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறையில் விவசாயிகளுக்கு தங்கள் பகுதிகளுக்கேற்றவாறு உரங்களை வயலுக்கு இடுவதில் ஒரு வரைமுறை அமைத்துக் கொள்ளலாம் .

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies