Best Viewed in Mozilla Firefox, Google Chrome

பாசன நெல் பயிருக்கேற்ற இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மை (Site Specific Nutrient Management (SSNM) Technology for Irrigated Rice)

PrintPrintSend to friendSend to friend

பாசன நெல் பயிருக்கேற்ற இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மை (Site Specific Nutrient Management (SSNM) Technology for Irrigated Rice)

பாசன நெல் பயிருக்கேற்ற இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மை எனப்படுவது நெற்பயிரின் தேவைக்கேற்ப சத்துகளை சரியான நேரத்தில் அளிப்பதாகும். இந்த மேலாண்மை முறையின் மூலம் நெற்பயிர் செய்யப்படும் இடங்களுக்கேற்றவாறும், காலநிலைக்கேற்றவாறும் அப்பயிருக்கு தேவையான உரங்களை அளிப்பது உறுதி செய்யப்படுகிறது. இம்முறையின் மூலம் நெற்பயிருக்கு உரங்கள்

  • தேவைப்படும் நேரத்தில்
  • போதுமான அளவில்
  • சரியான விகிதத்தில்
  • சரியான முறையில் அளிக்கப்படுகின்றன

இவ்வாறு உரங்களை அளிப்பதால் நெற்பயிருக்குத் தேவைப்படும் ஊட்டச்சதுக்களின் தேவை மற்றும் இருப்புக்கு இடையே உள்ள குறைபாட்டை சரி செய்ய முடியும் . இவ்வூட்டச்சத்துகள் மண் மற்றும் அங்கக கரிமப்பொருட்களிலிருந்து கிடைக்கிறது

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies