Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – TPS 2

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – TPS 2

1. பெற்றோர் விபரம்: RP 31-49-2/LMN

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1993

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 130-135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்

6. சிறப்பம்சங்கள்: குட்டையான, குண்டு நெல் இரகம், அரைக்கும் போது உடைதலுக்கு / நொறுங்குதலுக்கு எதிர்ப்பானது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies