Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – TPS 1

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – TPS 1

1. பெற்றோர் விபரம்: IR 8/ கட்டி சம்பா

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1985

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110-115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்

6. சிறப்பம்சங்கள்: குண்டான சிகப்பு அரிசி, மத்திம காய்ச்சல் சாகுபடி பகுதிகளுக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies