Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – TKM 9

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – TKM 9

1. பெற்றோர் விபரம்: TKM7/IR 8

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1978

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திரூர்

6. சிறப்பம்சங்கள்: மானவாரி, நடவு ஆகிய இரண்டு முறைகளுக்கும் ஏற்ற, சிகப்பு அரிசி இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies