Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – CO1

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – CO1

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1924

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 155

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: எரு இடுவதற்கு ஏற்ப விளைச்சல் இருக்கும். ஒரே பயிர் மட்டும் செய்யக்கூடிய நிலப்பகுதிகளுக்கு ஏற்றது.

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies