Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – ADT AD01260

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – ADT AD01260

1. பெற்றோர் விபரம்: CR 1009/ஜீரக சம்பா

2. வெளியிடப்பட்ட ஆண்டு: ADT49 என அறிவிக்கப்பட்ட கல்சர்

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 131

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: மிதமான, மெல்லிய வெள்ளை அரிசி. தாமதித்து துவங்கும் சம்பா, தாளடி (ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத விதைப்பு) பருவங்களுக்கு ஏற்றது. தண்டழுகல், துங்ரோ வைரஸ் நோய்களுக்கு ஆய்வக சூழ்நிலைகளிலும், பழுப்பு புள்ளி நோய்க்கு வயல் சூழ்நிலைகளிலும் எதிர்ப்புத்திறன் உள்ளது. வயல்களில், இலை சுருட்டுப்புழு பாதிப்புக்கு மிதமாக ஆளாகக்கூடியது. சாதம் பசை போல் ஒட்டாமலும் சுவையாகவும் இருக்கும்., சாதமாக, சிற்றுண்டியாக, இனிப்பு அல்லது காரப் பலகாரமாக அனைத்து வகையிலும் உண்ண ஏற்றது. ஹெக்டருக்கு 6.17 டன் மகசூல் தரக்கூடியது.

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies