Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – ADT (R) 48

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – ADT (R) 48

1. பெற்றோர் விபரம்: IET 11412/IR 64

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 2005

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 94 (நேரடி விதைப்பு), 99 (நடவு)

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: நீண்ட, மெல்லிய அரிசி. திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், குறுவையில் நேரடி விதைப்புக்கு ஏற்றது. தண்டு துளைப்பான், ஆனைக்கொம்பன் பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் உள்ளது. ஹெக்டருக்கு 4.8 டன் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies