Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – ADT 47

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – ADT 47

1. பெற்றோர் விபரம்: ADT 43/ஜீரக சம்பா

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 2005

3. சாகுபடி காலம் (நாட்களில்) 118

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: மிதமான, மெல்லிய வெள்ளை அரிசி. சொர்ணாவாரி, கார், குறுவை பட்டங்களுக்கு சாகுபடிக்கு ஏற்றது. துங்ரோ மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் உள்ளது .

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies