Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – ADT 46

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – ADT 46

1. பெற்றோர் விபரம்: ADT 38/CO 45

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 2002

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 130-135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: மிதமான, மெல்லிய வெள்ளை அரிசி. தாளடி பட்டத்திற்கு ஏற்றது. துங்ரோ மற்றும் இலைப்புள்ளி நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் உள்ளது, ஹெக்டருக்கு 6.5 டன் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

Browse this content in English- Click Here

 

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies