Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – ADT 45

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – ADT 45

1. பெற்றோர் விபரம்: IR 50/ADT 37

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 2001

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 105-115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: மிதமான, மெல்லிய வெள்ளை அரிசி. சொர்ணாவாரி மற்றும் குறுவைக்கு பட்டங்களுக்கு ஏற்றது. ஹெக்டருக்கு 6.1 டன் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies