Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – ADT 42

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – ADT 42

1. பெற்றோர் விபரம்: AD 9246/ADT 29

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1994

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: நீண்ட, மெல்லிய அரிசி. குலைநோய் மற்றும் பழுப்பு தத்துப்பூச்சி ஆகியவற்று எதிர்ப்புத்திறன் உள்ளது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies