Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – ADT 39

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – ADT 39

1. பெற்றோர் விபரம்: IR 8/ IR 20

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1988

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 130

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: நீண்ட, மெல்லிய வெள்ளை அரிசி. தாளடி, தாமதமான சம்பா, பிசான பட்டங்களுக்கு ஏற்றது. குலை நோய், பாக்டீரியா இலைக்கருகல், இலைப்புள்ளி நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் உள்ளது, ஹெக்டருக்கு 5.8 டன் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies