Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – ADT 37

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – ADT 37

1. பெற்றோர் விபரம்: BG 280-1-2/PTB 33

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1987

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: குறுகிய கால குண்டு வெள்ளை இரகம், குறுவை, கோடை, பிசானம் பட்டங்களுக்கு ஏற்றது, ஹெக்டருக்கு 6.2 டன் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies