Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – ADT 36

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – ADT 36

1. பெற்றோர் விபரம்: திரிவேணி / IR 20

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1980

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: வெள்ளை நிற சன்ன அரிசி, குறுவை அல்லது தாமதமாக துவங்கும் தாளடி மற்றும் நவரை பட்டங்களுக்கு ஏற்றது, குலி நோய்க்கு எதிர்ப்புத்திறன்உள்ளது, ஹெக்டருக்கு 5.05 டன் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

Browse this content in English- Click Here

 

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies