Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரகத்தின் பெயர் – ADT 35

PrintPrintSend to friendSend to friend

இரகத்தின் பெயர் – ADT 35

1. பெற்றோர் விபரம்: பவானி / ஜெயா

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: தாளடி பட்டத்திற்கு ஏற்றது. நீண்ட சன்ன அரிசி, எளிதாக சமைக்கக்கூடியது, களர் நிலத்தில் தாங்கி வளரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies