Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இலை சுருட்டுப்புழு (Leaf folder (or) leaf roller)

1. பொது பெயர்- இலை சுருட்டுப்புழு அல்லது இலை மடக்குப் புழு

2. அறிவியல் பெயர் - நாபெலாகுரோசிஸ் மெயின்சாலிஸ் அல்லது மெராஸ்மிய பாட்னாலிஸ்

3. உள்ளூர் பெயர் -இலை சுருட்டுப்புழு

இலைசுருட்டுப்புழு தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Leaf folder (or) leaf roller)

  • நீள வாக்கில் மடங்கிய இலைகளின் மத்தியில் புழுக்கள் உள்ளிருக்கும்
  • புழுக்கள் இலைகளின் பச்சை நிற பாகத்தினை தின்று விடுவதால் இலைகள் வெள்ளை நிறத்துடன் காய்ந்து காணப்படும்
  • இப்புழுக்களின் அதிக அளவு தாக்குதலால் முழு வயலும் காய்ந்து போன தோற்றம்

இலைசுருட்டுப்புழுவினை இனங்கண்டறிதல் (Identification of Leaf folder (or) leaf roller)

  • முட்டைகள் - தட்டையான முட்டை போன்ற வடிவத்துடன் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படுதல்
  • இளம்நிலைப்புழு – பச்சை நிறத்தில் கண்ணாடி போன்
22
Sep

நெல் ஸ்கிப்பர் (Rice skipper)

நெல் ஸ்கிப்பர் (Rice skipper)

1. பொது பெயர்- நெல் ஸ்கிப்பர்

2. அறிவியல் பெயர்-பெலோபிடஸ் மதியாஸ்

3. உள்ளூர் பெயர்- நெல் ஸ்கிப்பர்

நெல் ஸ்கிப்பரின் தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Rice skipper)

  • இலைகளின் விளம்புகள் வலை போன்று சுருண்டு காணப்படுதல்
  • பின்புறமாக இலைகள் சுருண்டு கொள்ளுதல்
  • புழு இலைகளின் விளிம்பிலிருந்து உட்புறமாக தின்று கொண்டே செல்லுதல்

நெல் ஸ்கிப்பரை இனங்கண்டறிதல் (Identification of Rice skipper)

  • இளம் நிலை வளர்புழு - சிறிய கழுத்துடன் வெளிர்பச்சை நிறத்தில் காணப்படுதல்
  • முதிர்ந்த பூச்சிகள்- வளைந்த முன்புற கொம்புகளுடன், பழுப்பு நிற இறகுகள் கொண்ட வண்ணத்துப்பூச்சி

நெல் ஸ்கிப்பரை கட்டுப்படுத்துதல் (Management of Rice skipper)

என்டோசல்பான் 35 EC மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு 1000 மிலி என்ற அளவில் உபயோகித்தல், அல்லது மோனோகுரோட்டோபாஸ் 36 WSC மர

நெல்குருத்து ஈயினைக் கட்டுப்படுத்துதல் - (Management of Gall midge)

  • முன் உழவு செய்து விடுதல்
  • நெல் குருத்து ஈக்கு எதிர்ப்புத்திறன் வாய்ந்த நெல் இரகங்களான எம்டியு 3, சக்தி, விக்ரம் மற்றும் சுரேகா போன்ற இரகங்களைப் பயிர் செய்தல்
  • பயிரினை அறுவடை செய்தபின்பு உடனேயே நிலத்தை உழவு செய்துவிடல்
  • ஈயினால் பாதிக்கப்படும் மற்ற செடிகளையும் அழித்துவிட்டு, முன் நடவு செய்யும் நேரத்தினை சரி செய்தல்.
  • சீக்கிரம் முதிர்ச்சி அடையும் நெல் இரகங்களை நடவு செய்தல்
  • போதுமான அளவு பொட்டாசிய உரத்தினை பயிருக்கு இடுதல்.
  • விளக்குப்பொறிகளைப் பயன்படுத்தி முதிர்ந்த ஈக்களைக் கண்காணித்தல்.

நெல்குருத்து ஈயினை இனங்கண்டறிதல் (Identification of Gall midge)

  • முட்டை - நீண்ட, குழாய் வடிவ, சிவப்பு நிற முட்டைகள் இலையில் காணப்படுதல்
  • இளம்பருவ நிலைப்புழு - வெளிர் நிறம் அல்லது சிவப்பு நிறமுடைய புழுக்கள் தடித்த தண்டின் உட்பகுதியில் காணப்படுதல்.
  • முதிர்பருவ நிலைப்புழு - தடித்த பகுதியின் அடிப்பகுதியில் ஆரம்பித்து அதன் நுனிப்பகுதிக்கு சென்றுவிடும்.
  • முதிர்ந்த ஈக்கள் - ஆரஞ்சு நிறத்தில் கொசு போன்று முதிர்ந்த ஈக்கள் காணப்படும்
22
Sep

நெல் குருத்து ஈ (Gall midge)

நெல் குருத்து ஈ (Gall midge)

1. பொது பெயர் - கால் மிட்ஜ்

2. அறிவியல் பெயர் - ஓர்சியோலியா ஒரைசே

3. உள்ளூர் பெயர் - நெல்குருத்து ஈ

கால் மிட்ஜ் எனப்படும் நெல் குருத்து ஈயின் தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Gall midge)

  • வளரும் தண்டின் அடிப்பகுதியினை இந்த ஈயின் வளர்நிலைப்புழுக்கள் தின்றுவிடும்.
  • வெங்காய இலை அல்லது வெள்ளித்தண்டு போன்ற குழாய் வடிவ தடித்த பகுதியினை பயிரில் தோற்றுவிக்கும்

நெல்படைப்புழுவினைக் கட்டுப்படுத்துதல் (Management of Swarming caterpillar)

  • வயலுக்குப் பாய்ச்சும் தண்ணீருடன் மண்ணெண்ணெய் கலத்தல்
  • வாத்துகளை வயலுக்குள் விடுதல்

நாற்றங்கால்

  • தண்ணீரை வடிய விடுதல்
  • குளோர்பைரிபாஸ் 20 EC 80 மி.லி அல்லது என்டோசல்பான் 35 EC 80 மி.லி 20 லிட்டர் தண்ணீரில் கலந்து 8 சென்ட்களுக்கு தெளிக்கலாம்

நெல்படைப்புழுவினைக் கட்டுப்படுத்துதல் (Management of Swarming caterpillar)

  • வயலுக்குப் பாய்ச்சும் தண்ணீருடன் மண்ணெண்ணெய் கலத்தல்
  • வாத்துகளை வயலுக்குள் விடுதல்

நாற்றங்கால்

  • தண்ணீரை வடிய விடுதல்
  • குளோர்பைரிபாஸ் 20 EC 80 மி.லி அல்லது என்டோசல்பான் 35 EC 80 மி.லி 20 லிட்டர் தண்ணீரில் கலந்து 8 சென்ட்களுக்கு தெளிக்கலாம்

நெல்படைப்புழுவினை இனங்கண்டறிதல் (Identification of insect pest of Swarming caterpillar)

  • முட்டைகள் – கூட்டமாக பயிரின் இலைகள் மீது இடப்பட்டு, வெள்ளை நிற முடிகளுடன் காணப்படும்
  • இளம் நிலை பருவப்புழுக்கள் - புழுக்கள் உருளை வடிவத்தில் கரும்பச்சை நிறம் முதல் வெளிர் பச்சை நிறத்தில் அதன் உடலின் மீது நீண்ட கோடுகள் காணப்படும்
  • முதிர் நிலைப்புழு - மண்ணில் கூடு கட்டி முதிர்ச்சி அடையும்
  • முதிர்ந்த புழுக்கள் -முதிர்ந்த புழுக்கள் நடுத்தரமாக இருக்கும். அடர்ந்த பழுப்பு நிறத்துடன் முக்கோண புள்ளிகள் முன் இறக்கைகளில் காணப்படும்
21
Sep

நெல் படைப்புழு (Swarming caterpillar)

நெல் படைப்புழு (Swarming caterpillar)

1.பொதுவான பெயர் - நீந்தும் வெட்டுக்கிள

2. அறிவியல் பெயர் -ஸ்போடோப்டெரா மரிசியா

3. உள்ளூர் பெயர்- நெல் படைப்புழு

நெல்படைப்புழுவின் தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Swarming caterpillar)

  • நாற்றுகளை அதிக அளவில் இளம் நிலை பருவப்புழுக்கள் நறுக்கிவிடும்
  • இப்பூச்சியால் அதிக அளவில் தாக்கப்பட்ட நெல் வயல், மாடுகள் மேய்ந்த வயல் போன்று காணப்படும்
  • இப்புழுக்கள் பயிரை அதிக அளவில் தின்று, ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு எளிதில் பரவும்

தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்ததுதல் (Management of Paddy stemborer)

  • தண்டுதுளைப்பான் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட நெற்பயிர் வகைகளான இரத்னா, ஜெயா, டிகேஎம்-6 போன்றவற்றை பயிர் செய்தல்
  • நெல் நாற்றுகளை நெருக்கமாக நடவு செய்வதை தவிர்த்தல், மேலும் தொடர்ந்து வயலில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல்
  • பாதிக்கப்பட்டநெற்பயிர்களை பிடுங்கி அழித்துவிடுதல்
  • விளக்குப்பொறிகளை நெல் வயல்களில் வைத்து பூச்சிகளைக் கவர்ந்து அழித்தல்
  • அறுவடை செய்யும்பொழுது பயிரின் அடிவரை அறுத்து அதன் குறுத்துகளை அழித்துவிடுதல்
  • தண்டு துளைப்பானின் முட்டைகளை உண்ணும் ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா ஜப்பானிகத்தினை ஒரு ஹெக்டேருக்கு 5சிசி வீதம் இரண்டு முறை வயலில் விடுதல். பின்பு மோனோகுரோட்டாபாஸ் 36 SL மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு 1 லிட்டர் என்ற அளவில
Copy rights | Disclaimer | RKMP Policies