Best Viewed in Mozilla Firefox, Google Chrome

22
Sep

மாவுப்பூச்சி (Mealybug)

மாவுப்பூச்சி (Mealybug)

1. பொதுப்பெயர்- மீலி பக்

2. அறிவியல பெயர் – பிரிவெனியா ரெகி

3. உள்ளூர் பெயர்-- மாவுப்பூச்சி

மாவுப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறிகள் (Damage of Mealybug)

 • அதிக அளவிலான பூச்சிகள் இலையின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு சத்தினை உறிஞ்சி விடுதல்
 • செடிகள் சத்தினை இழந்து, மஞ்சள் நிறமாக மாறி வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் செடிகளில் வட்டவடிவத்திட்டுகளும் காணப்படும்

மாவுப்பூச்சியினை இனங்கண்டறிதல் ((Identification of Mealybug)

 • முதிர்ந்த பூச்சிகள் - சிறியதாக, மென்மையான உடலுடனும், சிவப்பு கலந்த வெள்ளை நிறத்துடன் இறக்கைகளின்றி உரோமத்தினால் மூடப்பட்டு காணப்படும்

மாவுப்பூச்சியினைக் கட்டுப்படுத்துல் (Management of Mealybug )

 • வயலை தயார் செய்யும்போது வரப்புகளில் உள்ள புற்களை பிடுங்கிவிடவேண்டும்
 • பாதிக்கப்பட்ட செடிகளை பி

வெண் முதுகு தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்துதல் (Management of White backed plant hopper )

 • அளவிற்கு அதிகமாக நைட்ரஜன் உரங்களை உபயோகிப்பதைக் குறைத்தல்
 • இடைவிட்ட நீர் பாசனம் மூலம், பாயும் நீரின் அளவினைக் குறைத்தல்.

கீழ்க்கண்ட ஏதாவதொரு பூச்சிக்கொல்லி மருந்தினை உபயோகிக்கலாம்

 • பாஸ்பாமிடான் 40 SL ஒரு ஹெக்டேருக்க ஒரு லிட்டர் என்ற அளவில் தெளித்தல்
 • மோனோகுரோட்டோபாஸ் 36 SL ஒரு ஹெக்டேருக்கு 1250 மி.லி என்ற அளவில் தெளித்தல்
 • கார்போபியூரான் 3 G ஐ ஒரு ஹெக்டேருக்கு 17.5 கிலோ என்ற வீதம்
 • டைகுளோரோவாஸ் 76 WSC ஐ ஒரு ஹெக்டேருக்கு 350 ml மி.லி என்ற அளவில் தெளித்தல்
 • வேப்பெண்ணெய் 3% ஒரு ஹெக்டேருக்கு 15 லிட்டர் வீதம்
 • இலுப்ப பெண்ணெய் 3% ஒரு ஹெக்டேருக்கு 15 லிட்டர் வீதம்
 • வேப்பங்கொட்டையிலிருந்து பெறப்பட்ட வடிகரைசல் 5% ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ வீதம்

வெண் முதுகு தத்துப்பூச்சி (White backed plant hopper)

1. பொதுப்பெயர்-- வெண் முதுகு தத்துப்பூச்சி

2. அறிவியல் பெயர் - சோகொட்டெல்லா பர்ஸிபெரா

3. உள்ளூர் பெயர்- வெண் முதுகு தத்துப்பூச்சி

வெண் முதுகு தத்துப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறிகள் (Damage of White backed plant hopper)

 • செடியின் தண்டுச்சத்தினை உறிஞ்சி வளர்ச்சிக்குறைவினை ஏற்படுத்துதல்.
 • காய்ந்த சருகு’ போன்ற திட்டுகளைச் செடியில் உண்டாக்குதல்.

வெண் முதுகு தத்துப்பூச்சியினை இனங்கண்டறிதல் (Identification of White backed plant hopper)

 • நிம்ப் எனப்படும் வளர்நிலைப்பருவப் புழு வெள்ளையாக இருக்கும். அதன் ப்ரோநோட்டம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
 • முதிர்ந்த புழுக்கள்- அதன் முதுகில் வைரம் வடிவ திட்டுகள் காணப்படும்
 • முதிர்ந்த பூச்சியின் முட்டையிடும் பாகத்தில் கருப்பு நிறக்கோடுகள் காணப்படுதல்

புகையானைக் கட்டுப்படுத்துதல் (Management of Brown plant leafhopper)

 • புகையானின் தாக்குதலுக்கு எதிர்ப்புசக்தியுடைய நெல் இரகங்களான அருணா, ஏ.டி.ட்டி 36, கோ42, கோ 46, ஐ.ஆர் 36, ஐ.ஆர் 7 போன்ற நெல் இரகங்களை சாகுபடி செய்தல்.
 • நெருக்கமாக நடவு செய்யாமல் இருத்தல்
 • பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு 2.5 மீட்டர் நீளத்திற்கும் 30 செமீ இடம் விடுதல்
 • அதிகப்படியாக நைட்ரஜன் உரங்களை உபயோகப்படுத்துவதை தவிர்த்தல்
 • அடிக்கடி வயலில் தண்ணீரை வடித்து விடுவதன் மூலம் நீர்ப்பாசனத்தினை குறைத்தல்.
 • இரவு நேரங்களில் விளக்குப்பொறிகளை உபயோகித்தல்.
 • புகையானின் இயற்கை எதிரிகளான லைகோசா சூடோஆனுலேட்டா, கிர்டோரைனஸ் லிவிடிபெனிஸ் போன்ற உயிரிகளை பாதுகாத்தல்
 • புகையானின் தாக்குதலை அதிகப்படுத்தும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பைரித்ராய்ட் பூச்சிக்கொல்லிகள், மெத்தி
22
Sep

புகையான் (Brown plant leafhopper)

புகையான் (Brown plant leafhopper)

1. பொதுப்பெயர்- பழுப்பு நிற இலை வெட்டுப்பூச்சி

2.அறிவியல் பெயர்- நிலபர்வதா லுயூகன்ஸ்

3. உள்ளூர் பெயர்- புகையான்

புகையான் தாக்குதலின் அறிகுறிகள் (Symptoms of damage of Brown plant leafhopper)

 • செடிகளின் அடிப்பகுதியில் வளர்நிலை பருவப்புழுக்களும், முதிர்ந்த பூச்சிகளும் தண்ணீருக்கு சற்று மேலே செடியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.
 • இப்பூச்சியினால் பாதிக்கப்பட்ட செடி காய்ந்து, கருகியது போல் காணப்படும் அமைப்பு ஹோப்பர் பர்ன் அல்லது புகையான் எரிப்பு எனப்படும்.
 • வளர்ந்த செடிகளில் காயந்த வட்ட நிற திட்டுகள் காணப்படும், எளிதில் சாய்ந்து விடும்.
 • இப்பூச்சி கிராஸி ஸ்டன்ட், ரேக்ட் ஸ்டண்ட் மற்றும் வில்ட்டட் ஸ்டன்ட் போன்ற நோய்களை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளுக்கு நோய் தாங்கியாக செயல்படுகிறது.

புகையானை இனங்கண்டறிதல் (Identif

பச்சைத் தத்துப்பூச்சி (Green leafhopper)

1. பொதுப்பெயர்- பச்சை இலை தத்துப்பூச்சி

2. அறிவியல் பெயர்-நெஃபோடெட்ரிக்ஸ் வைரசென்ஸ்

3. உள்ளூர் பெயர்- பச்சை தத்துப்பூச்சி

பச்சைத் தத்துப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Green leafhopper)

 • இலைகளின் நுனியிலிருந்து அடி வரை மஞ்சள் நிறமாக மாறுதல்
 • நெல் டுங்காரோ, மஞ்சள் நெல், தற்காலிக மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற நோய்களுக்கு நோய்தாங்கிகளாக செயல்படுதல்.

பச்சை இலை தத்துப்பூச்சியினை இனங்கண்டறிதல் (Identification of Green leafhopper)

முதிர்ந்த தத்துப்பூச்சி பச்சை நிறத்துடன் அவற்றின் இறகுகளில் கருப்பு நிறத் திட்டுகள் மற்றும் புள்ளிகள் காணப்படும்

பச்சைத் தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்துதல் (Management of Green leafhopper)

 • பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற நெல் வகைகளான ஐ.ஆர் 50, சி ஆர் 1009 மற்றும் சி0 46 போன்றவற்றை
22
Sep

குருத்து ஈ (Whorl maggot)

குருத்து ஈ (Whorl maggot)

1. பொதுப்பெயர்- சுழிப் புழு

2. அறிவியல் பெயர் - ஹைட்ரெலியா சசாகி

3. உள்ளூர் பெயர்- குருத்து ஈ

குருத்து ஈ தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Whorl maggot)

 • குருத்தின் உள்ளிருந்தவாறே புழுக்கள் செடியின் மென்மையான பாகத்தைத் தின்று விடுகின்றன
 • மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்துடன் கூடிய திட்டுகள், எரிந்து போன ஓட்டைகள் போன்று காணப்படுதல்.
 • இலை சுருண்ட செடிகள் வளர்ச்சி குன்றி, அவற்றின் வயது முதிர்தல்  
 • இளம் இலைகள் வதங்கி, செடியிலிருந்து தொங்கியவாறு காணப்படுதல்

குருத்து ஈயினை இனங்கண்டறிதல் (Identification of Whorl maggot )

 • புழுக்கள் – மஞ்சள் கலந்த வெள்ளை நிறம்
 • முதிர்ந்த புழுக்கள் – சிறு சாம்பல் நிற சோம்பிய பூச்சிகள்

குருத்து ஈயினைக் கட்டுப்படுத்துதல் (Management of Whorl maggot)

இப்பூச்சிகள் தாக்கும் இதர நோய் தாங்கிகளான

22
Sep

முள் வண்டு (Rice hispa)

முள் வண்டு (Rice hispa)

1. பொதுப்பெயர் - முள் பூச்சி அல்லது நெல் ஹிஸ்பா

2. அறிவியல் பெயர்- டைகிளாடிஸ்பா ஆர்மிஜெர்ரா

3. உள்ளூர் பெயர்-முள் வண்டு

முள் வண்டினால் ஏற்படும் சேதங்கள் (Symptoms of damage of Spiny beetle / Rice hispa )

 • முதிர்ந்த புழுக்கள் இலையிலுள்ள பச்சையத்தை சுரண்டி உண்பதால் அவற்றின் மீது வெள்ளை நிறக் கோடுகள் காணப்படும்
 • இலையின் நீள்வெட்டுத்தோற்றத்தில் வெள்ளை நிறத்திட்டுகள காணப்படும்
 • இலைகளில் புதைந்து செல்லும் புழுக்கள் இலைகளின் நுனியில் கட்டியினை ஏற்படுத்தும்

முள் வண்டினை இனங்கண்டறிதல் (Identification of Spiny beetle / Rice hispa)

 • இளம் நிலை வளர் புழு – மஞ்சள் நிறத்துடன் மிகவும் சிறியதாகவும், தட்டையாகவும் காணப்படும்ம்
 • முதிர்ந்த புழுக்கள்- நீலம் அல்லது கருப்பு நிறத்தில் பளபளவென்று முதுகில் முட்களுடன் காணப்படும்

முள் வண்டினைக் கட்டுப

மஞ்சள் கம்பளிப்புழு (Yellow hairy caterpillar)

1. பொதுப்பெயர் மஞ்சள் கம்பளிப்புழு

2. அறிவியல் பெயர் – சாலிஸ் பென்னட்டுல

3. உள்ளூர் பெயர் - மஞ்சள் கம்பளிப்புழு

மஞ்சள் கம்பளிப்புழு தாக்குதலின் அறிகுறிகள் (Symptoms of damage of Yellow hairy caterpillar)

 • புழுக்கள் உண்டதால் இலையின் மேற்பகுதி உதிர்ந்தது போன்று காணப்படுதல்

மஞ்சள் கம்பளிப்புழுவினை இனங்கண்டறிதல் (Identification of Yellow hairy caterpillar)

இளம்நிலை வளரும் புழு: புழு மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் அவற்றின் உடல் மீது சிவப்பு நிறக்கோடுகள் காணப்படும்

 • ஆரஞ்சு நிறத் தலையுடன் அவற்றின் உடல் முழுவதும் முடி போன்று காணப்படுதல்
 • வளர்நிலை இளம்புழு – வெள்ளை நிற நூல் கொண்ட கூட்டுடன் இலையுடன் ஒட்டிக்கொண்டிருக்கும்
 • முதிர்ச்சி அடைந்த புழு – வெளிர் மஞ்சள் நிற இறக்கைகளுடன் தடித்து காணப்படும்

மஞ்சள் கம்பளிப்ப

பச்சை கொம்புப்புழு (Rice horned caterpillar)

1. பொதுவான பெயர்- நெல் கொம்புப்புழு

2. அறிவியல் பெயர்- மெலானிட்டிஸ் ஐஸ்மெனே

3. உள்ளூர் பெயர்-பச்சை கொம்புப்புழு

பச்சைக்கொம்புப்புழு தாக்குதலின் அறிகுறிகள் (Damage of Rice horned caterpillar)

 • நெற்பயிரின் இலைகளை இளம்நிலை வளர் புழுக்கள் தின்று விடும்
 • இலையின் விளிம்பிலிருந்து அல்லது அதன் நுனியிலிருந்து முறையற்ற இலை உதிர்வு காணப்படுதல்.

பச்சைக்கொம்பு புழுவினை இனங்கண்டறிதல் (Identification of Rice horned caterpillar)

 • முட்டை - வெள்ளை நிற முட்டைகள் தனித்தனியாக இலைகளின் மீது காணப்படும்
 • இளம்நிலை வளரும் புழு- இரண்டு சிவப்பு நிற கொம்புகளுடன் சிறிது தட்டையாக காணப்படும். மேலும் அதன் மலவாயின் கீழே இரண்டு மஞ்சள் நிற அமைப்புகள் காணப்படுதல்
 • வளர்நிலை புழு- இலையிலிருந்து கிரைசாலிஸ் எனப்படும் அமைப்பு நீண்டு காணப்படும்
Copy rights | Disclaimer | RKMP Policies