Best Viewed in Mozilla Firefox, Google Chrome

தமிழ்நாட்டின் விவசாய பருவ காலங்கள் (Agro climatic zones of Tamil Nadu)

கோயமுத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் வானிலைத் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப்பருவ மழையின் அளவுகளைப் பற்றிய ஆய்வு 2000ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு தமிழ்நாட்டின் விவசாய பருவ மண்டல ரீதியாக மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வின் முடிவுகள் பின்வருமாறு

1)வடகிழக்கு மண்டலம்

2. வடமேற்கு மண்டலம்

3. மேற்கு மண்டலம்

4. தெற்கு மண்டலம்

5. காவேரி ஆற்றுப்படுகை மண்டலம்

6. அதிக மழை பொழியும் மண்டலம்

7. மலைப்பிரதேச அல்லது தரை மட்டத்திலிருந்து உயரம் அதிகமுள்ள மண்டலம்

 

முதிர்ச்சியடைந்த பூச்சிகள் – பச்சை நிற உடலுடன் கருப்பு நிற புள்ளிகள் காணப்படுதல். இறகுகளில் கருப்பு நிற பட்டை மற்றும் திட்டுகள காணப்படுதல்.

Terms :

 

  • இலையின் நுனியிலிருந்து அடிவரை மஞ்சள் நிறமாக மாறுதல்
  • நெல் டுங்ரோ  வைரஸ், மஞ்சள் நெல் மற்றும் மாறும் மஞ்சள் நிற நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளுக்கான நோய் தாங்கிகளாக செயல்படுதல்

 

Terms :
Copy rights | Disclaimer | RKMP Policies