Best Viewed in Mozilla Firefox, Google Chrome

ஆந்திராவில் உள்ள, நெல் ஆராய்ச்சி இயக்குனரகம்(Directorate of Rice Research, Rajendranagar, Hyderabad)உருவாக்கியுள்ள ரக நெல் பாக்டீரியா நோய் (Bacterial leaf blight) தாக்குதலை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நெல் ரகம் "மேம்படுத்தப்பட்ட சம்பா மசூரி' (Improved Samba Mahsuri) என அழைக்கப்படுகிறது. இந்த ரகமானது உயிரி தொழில்நுட்பக் கருவிகளில் ஒன்றான, மார்க்கெர் அசிஸ்டட் செலக்ஷன்(Marker Assisted Selection) மெத்தடாலஜியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண் பல்கலைக் கழகத்தின் பிரசித்தி பெற்ற ரகமான சம்பா மசூரி (பீபிடி5204) ரகம் கூட, பாக்டீரியா நோய் தாக்குதல்களுக்கு ஆளாகக் கூடியது. ஆனால், மேம்படுத்தப்பட்ட சம்பா மசூரியில், அப்பிரச்னை இல்லை.

Contributed by arunswarnaraj on Sat, 2012-09-01 09:55

Read about Improved Samba Mahsuri
ఇంప్రూవ్డ్ సాంబమసూరి

FIS,Package of Practices,Popular Varieties

25
Aug

இரகத்தின் பெயர் – TNR 2

இரகத்தின் பெயர் – TNR 2

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 200

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: ஆழ்நிலை நீர் ஆராய்ச்சி நிலையம் ( Deep Water Research Station), தலைஞாயிறு

6. சிறப்பம்சங்கள்: ஆழமாக நீர் நிற்கும் நிலங்களுக்கு ஏற்ற இரகம். நீண்ட, குண்டு, சிகப்பு அரிசி

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

25
Aug

இரகத்தின் பெயர் – TNR 1

இரகத்தின் பெயர் – TNR 1

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1964

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 140

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: ஆழ்நிலை நீர் ஆராய்ச்சி நிலையம் ( Deep Water Research Station), தலைஞாயிறு

6. சிறப்பம்சங்கள்: ஆழமாக நீர் நிற்கும் நிலங்களுக்கு ஏற்ற இரகம். நீண்ட, குண்டு, சிகப்பு அரிசி

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

25
Aug

இரகத்தின் பெயர் – PVR1

இரகத்தின் பெயர் – PVR1

1. பெற்றோர் விபரம்: SR 26B/MDU 1

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1966

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 145

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: களர் உவர் ஆராய்ச்சி நிலையம்

6. சிறப்பம்சங்கள்: களர் உவர் தாங்கி வளரக்கூடிய இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

25
Aug

இரகத்தின் பெயர் – PLR 2

இரகத்தின் பெயர் – PLR 2

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1942

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 105

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பாலூர்

6. சிறப்பம்சங்கள்: நவரை பட்டத்திற்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

25
Aug

இரகத்தின் பெயர் – PLR 1

இரகத்தின் பெயர் – PLR 1

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1939

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 170

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பாலூர்

6. சிறப்பம்சங்கள்: நெருக்கமான கதிர்கள் கொண்ட, அதிக கிளைகள் தரும் இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

25
Aug

இரகத்தின் பெயர் – AU 2

இரகத்தின் பெயர் – AU 2

1. பெற்றோர் விபரம்: IR 42-ல் இருந்து தேர்வு

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1986

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 140-145

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: AU

6. சிறப்பம்சங்கள்: மத்திம கால இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

25
Aug

இரகத்தின் பெயர் – AU 1

இரகத்தின் பெயர் – AU 1

1. பெற்றோர் விபரம்: IR8-ல் இருந்து தேர்வு

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1976

3. சாகுபடி காலம் (நாட்களில்) -

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: AU

6. சிறப்பம்சங்கள்: களர் நிலங்களுக்கு ஏற்றது. குட்டையான, குண்டு நெல் இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

25
Aug

இரகத்தின் பெயர் – PY4

இரகத்தின் பெயர் – PY4

1. பெற்றோர் விபரம்: IR8/H4

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1989

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 145-150

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: வேளாண்மை அறிவியல் நிலையம், புதுச்சேரி

6. சிறப்பம்சங்கள்: பழுப்பு தத்துப்பூச்சி மற்றும் இலைசுருட்டுப்புழு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

25
Aug

இரகத்தின் பெயர் – PY3

இரகத்தின் பெயர் – PY3

1. பெற்றோர் விபரம்: IR 3408-267/PTB 33/IR 26

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1984

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: வேளாண்மை அறிவியல் நிலையம், புதுச்சேரி

6. சிறப்பம்சங்கள்: பழுப்பு தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத்திறன், துங்ரோ, பாக்டீரியா இலைப்புள்ளி, தண்டு துளைப்பான் ஆகியவற்றுக்கு தாங்கும் திறன் கொண்டது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

Copy rights | Disclaimer | RKMP Policies