Best Viewed in Mozilla Firefox, Google Chrome

SRI Cultivation

SRI Cultivation

n/a
19
Aug

நீர்ப்பாசனம் பெறும் தண்ணீர் தேங்கும் நிலங்களில் நேரடியாக விதைப்பு செய்து சாகுபடி செய்யப்படும் நெல்லை அறுவடை செய்தல் (Harvesting in Dry Seeded Irrigated Un-Puddled Lowland Rice )

1. நெற்பயிரின் சராசரி பயிரிடும் காலத்தினை கணக்கில் வைத்துக்கொண்டு, அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன்பாக வயலிலிருந்து தண்ணீரை வடித்து விடவேண்டும். இவ்வாறு வயலிலிருந்து தண்ணீரை வடிப்பது, நெற்பயிர் முதிர்ச்சியடைவதை ஊக்குவிப்பதுடன், அறுவடைக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

நீர்ப்பாசனம் பெறும் தண்ணீர் தேங்கும் நிலங்களில் நேரடியாக விதைப்பு செய்து சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான தண்ணீர்ப் பாசன மேலாண்மை (Water management in Dry Seeded Irrigated Un-Puddled Lowland Rice)

  • நீர்ப்பாசனம் இருக்கும் இடங்களில் பயிரிடப்படும் நெல் ரகங்களுக்கு நீர்ப் பாசனம் செய்வது போல இந்த நெல்லுக்கும் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்
  • தண்ணீர் தேங்கும் நிலங்களில் சாகுபடி செய்வதற்கான தண்ணீர் ஆதாரங்கள் இருந்தால் அதற்கேற்றவாறு நெல் ரகங்களைப் பயிரிட வேண்டும்
File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

Other special cultural practices in Dry Seeded Irrigated Un-Puddled Lowland Rice

1. கிரைக்கோசெல் மருந்தினை ஒரு லிட்டருக்கு ஒரு மிலி என்ற அளவில் கலந்து தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் வயலில் தெளிக்கவேண்டும். இதனால் தண்ணீர் பற்றாக்குறையினால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

நீர்ப்பாசனம் பெறும் தண்ணீர் தேங்கும் நிலங்களில் நேரடியாக விதைப்பு செய்து சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான களை மேலாண்மை (Weed management in Dry Seeded Irrigated Un-Puddled Lowland Rice)

(Manures and fertilizer application in Dry Seeded Irrigated Un-Puddled Lowland Rice )நீர்ப்பாசனம் பெறும் தண்ணீர் தேங்கும் நிலங்களில் நேரடியாக விதைப்பு செய்து சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான உர மேலாண்மை

1. ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு அடியுரமாக 750 கிலோ பண்ணைத் தொழு உரத்தையும் இதனுடன் பாஸ்பரஸ் உரத்தினை 50 கிலோ ஒரு ஹெக்டேருக்கு என்ற விகிதத்திலும் திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்நெல் சாகுபடி செய்யப்படும் வயலில் இடவேண்டும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

நீர்ப்பாசனம் பெறும் தண்ணீர் தேங்கும் நிலங்களில் நேரடியாக விதைப்பு செய்து சாகுபடி செய்யப்படும் நெல்லினை பயிரிட்ட பின்பு கவனிக்கவேண்டியவை (After cultivation in Dry Seeded Irrigated Un-Puddled Lowland Rice)

நீர்ப்பாசனம் பெறும் தண்ணீர் தேங்கும் நிலங்களில் நேரடியாக விதைப்பு செய்து சாகுபடி செய்யப்படும் நெல்லினை விதைத்தல் (Sowing of Dry Seeded Irrigated Un-Puddled Lowland Rice)

1. பரிந்துரைக்கப்பட்ட எந்த ஒரு நெல் ரகத்திற்கும் ஒரு ஹெக்டேருக்கு 75 கிலோ விதை நெல் தேவைப்படும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

நீர்ப்பாசனம் பெறும் தண்ணீர் தேங்கும் நிலங்களில் நேரடியாக விதைப்பு செய்வதற்கு ஏற்ற நெல் ரகங்கள் (varieties suitable for Dry Seeded Irrigated Un-Puddled Lowland Rice)

1. மேற்கூறிய இடங்களுக்கு ஏற்ற உள்ளூர் நெல் ரகங்கள் மற்றும் குறைந்த கால நெல் ரகங்கள் இந்த இடங்களில் சாகுபடிக்கு ஏற்றவை

File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

நீர்ப்பாசனம் பெறும் தண்ணீர் தேங்கும் நிலங்களில் நேரடியாக விதைப்பு செய்து சாகுபடி செய்யப்படும் நெல்லுக்காக நிலத்தினைத் தயார் செய்தல் (Field preparation for Dry Seeded Irrigated Un-Puddled Lowland Rice)

நீர்ப்பாசனம் பெறும் தண்ணீர் தேங்கும் நிலங்களில் நேரடியாக விதைப்பு செய்து சாகுபடி செய்யப்படும் நெல் (DRY SEEDED IRRIGATED UN-PUDDLED LOWLAND RICE)

1. நீர்ப்பாசனம் பெறும் தண்ணீர் தேங்கும் நிலங்களில் நேரடியாக விதைப்பு செய்து சாகுபடி செய்யப்படும் நெல் ‘பாதி வர நெல்’ என்றும் அழைக்கப்படுகிறது.

2. வாய்க்காலிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலங்களில் இந்த நெல் சாகுபடி பரிந்துரைக்கப்படுகிறது. மேற்கூறிய இரண்டு சூழ்நிலைகளைப் போலவே மழை பெய்யும் இடங்களில் நெல் விதைப்பு செய்யப்பபட்டு 45 நாட்கள் வரை பயிரிடப்படுகிறது.

File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

மானாவாரியாக விதைப்பு செய்து பின்பு தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்யப்படும் நெல்லினை அறுவடை செய்தல் (Harvesting in Dry Seeded Rainfed Un-Puddled Lowland Rice With Supplemental Irrigation)

மானாவாரியாக விதைப்பு செய்து பின்பு தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்யப்படும் நெல்லினை அறுவடை செய்தல் (Harvesting in Dry Seeded Rainfed Un-Puddled Lowland Rice With Supplemental Irrigation)

1. நெற்பயிரின் சராசரி பயிரிடும் காலத்தினை கணக்கில் வைத்துக்கொண்டு, அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன்பாக வயலிலிருந்து தண்ணீரை வடித்து விடவேண்டும். இவ்வாறு வயலிலிருந்து தண்ணீரை வடிப்பது, நெற்பயிர் முதிர்ச்சியடைவதை ஊக்குவிப்பதுடன், அறுவடைக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

மானாவாரியாக விதைப்பு செய்து பின்பு தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான நீர்ப்பாசன மேலாண்மை (Water management in Dry Seeded Rainfed Un-Puddled Lowland Rice With Supplemental Irrigation)

1. தொட்டிகளில் உள்ள தண்ணீரை உபயோகித்து பயிரின் 30-35ம் நாள் வயது முதல் நீர் பாய்ச்சவேண்டும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

மானாவாரியாக விதைப்பு செய்து பின்பு தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான களை மேலாண்மை (Weed management in Dry Seeded Rainfed Un-Puddled Lowland Rice With Supplemental Irrigation)

மானாவாரியாக விதைப்பு செய்து பின்பு தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான உர மேலாண்மை (Manures and fertilizer application in Dry Seeded Rainfed Un-Puddled Lowland Rice With Supplemental Irrigation)

1. பொதுவாக பரிந்துரைக்கப்படும் உர அளவு - 75:25:37.5 கிலோ நைட்ரஜன்:பாஸ்பரஸ் பென்டாக்சைடு:பொட்டாசியம் ஆக்சைடு/ஹெக்டேர்

2. ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு அடியுரமாக 750 கிலோ பண்ணைத் தொழு உரத்தையும் இதனுடன் பாஸ்பரஸ் உரத்தினை 25 கிலோ ஒரு ஹெக்டேருக்கு என்ற விகிதத்திலும் வயலில் இடவேண்டும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

மானாவாரியாக விதைப்பு செய்து பின்பு தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்யப்படும் நெல்லினை பயிரிட்ட பிறகு பின்பற்றப்படவேண்டியவை (After cultivation in Dry Seeded Rainfed Un-Puddled Lowland Rice With Supplemental Irrigation)

1. அசோஸ்பைரில்லம் ஒரு ஹெக்டேருக்கு 2000 கிராம்ம், அல்லது பாஸ்போ பாக்டீரியா ஒரு ஹெக்டேருக்கு 4000 கிராம் என்ற வகையில் அசோஸ்பாஸினை 25 கிலோ பண்ணைத் தொழு உரத்துடன் கலந்து வயலில் ஒரே சமமாக மழை பெய்த பின்பு அல்லது தண்ணீர் பாய்ச்சிய பின்பு வயலில் இடவேண்டும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

மானாவாரியாக விதைப்பு செய்து பின்பு தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்யப்படும் நெல்லினை விதைத்தல் (Sowing of Dry Seeded Rainfed Un-Puddled Lowland Rice With Supplemental Irrigation)

மானாவாரியாக விதைப்பு செய்து பின்பு தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்யப்படும் நெல்லினை விதைத்தல் (Sowing of Dry Seeded Rainfed Un-Puddled Lowland Rice With Supplemental Irrigation)

1. மேற்கூறிய இடங்களுக்கு ஏற்ற உள்ளூர் நெல் ரகங்கள் மற்றும் குறைந்த கால நெல் ரகங்கள் இந்த இடங்களில் சாகுபடிக்கு ஏற்றவை

2. விதையளவு- ஒரு ஹெக்டேருக்கு 75 கிலோ (எந்த ஒரு பரிந்துரைக்கப்பட்ட நெல் ரகத்திற்கும்)

File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

மானாவாரியாக விதைப்பு செய்து பின்பு தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்யப்படும் நெல் ரகங்கள் (Varieties for Dry Seeded Rainfed Un-Puddled Lowland Rice With Supplemental Irrigation)

1 மேற்கூறிய இடங்களுக்கு ஏற்ற உள்ளூர் நெல் ரகங்கள் மற்றும் குறைந்த கால நெல் ரகங்கள் இந்த இடங்களில் சாகுபடிக்கு ஏற்றவை

2. இந்த நெல் ரகங்களைப் பயிரிட மழைத்தண்ணீருடன், தண்ணீரும் பாய்ச்சப்படுவதால் உள்ளூர் ரகங்களை விட அதிக மகசூல் தரும் குறைந்த கால நெல் ரகங்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு ஏற்றவை

File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

மானாவாரியாக விதைப்பு செய்து பின்பு தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்யப்படும் நெல் பயிரிட நிலத்தினைத் தயார்படுத்துதல் (Field preparation for Dry Seeded Rainfed Un-Puddled Lowland Rice With Supplemental Irrigation)

1 மழை நீரை உபயோகிக்கவும், மண்ணின் ஈரப்பதத்தினைத் தக்க வைக்கவும் நிலத்தினை நன்றாக உழவு செய்யவேண்டும்

2. மண் வெடிப்பு மற்றும் மண் கடினமாக இருக்கும்பொழுது ஜிப்சம் உப்பினை ஒருஹெக்டேருக்கு 1 டன் என்ற அளவில் அடி உரமாக இடவேண்டும்

3. நீர்ப்பாசன மேலாண்மையினை முறையாக செய்ய நிலத்தினை முறையாக சமப்படுத்தவேண்டும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
19
Aug

மானாவாரியாக விதைப்பு செய்து பின்பு தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்யப்படும் நெல் (DRY SEEDED RAINFED UN-PUDDLED LOWLAND RICE WITH SUPPLEMENTAL IRRIGATION)

சாகுபடி செய்யப்படும் இடங்கள்

1. காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை

பருவ காலங்கள்

ஜூலை – ஆகஸ்ட் - காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி

ஆகஸ்ட் - நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை

செப்டம்பர் – அக்டோபர் - ராமநாதபுரம், சிவகங்கை

File Courtesy: 
TNRRI - Aduthurai
Syndicate content
Copy rights | Disclaimer | RKMP Policies