Best Viewed in Mozilla Firefox, Google Chrome

Popular Varieties

Popular Varieties
25
Aug

இரகத்தின் பெயர் – PY.2

இரகத்தின் பெயர் – PY.2

1. பெற்றோர் விபரம்: கண்ணகி/Cul.2032

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1980

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 100

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: வேளாண்மை அறிவியல் நிலையம், புதுச்சேரி

6. சிறப்பம்சங்கள்:

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
25
Aug

இரகத்தின் பெயர் – PY 1

இரகத்தின் பெயர் – PY 1

1. பெற்றோர் விபரம்: பொன்னி/IR 8

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1979

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: வேளாண்மை அறிவியல் நிலையம், புதுச்சேரி

6. சிறப்பம்சங்கள்: மெல்லிய அரிசி

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
25
Aug

இரகத்தின் பெயர் – PMK 2

இரகத்தின் பெயர் – PMK 2

1. பெற்றோர் விபரம்: (IR 13564-149-3/ASD 4)

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1994

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110-115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி

6. சிறப்பம்சங்கள்: மிதமான குண்டு நெல், வெள்ளை அரிசி, பழுப்பு தத்துப்பூச்சிக்கு, வறட்சி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது

24
Aug

இரகத்தின் பெயர் – PMK 1

இரகத்தின் பெயர் – PMK 1

1. பெற்றோர் விபரம்: Co 25/ ADT 31

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1995

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110-115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி

6. சிறப்பம்சங்கள்: மிதமான காய்ச்சல் பகுதிகளுக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – TPS 3

இரகத்தின் பெயர் – TPS 3

1. பெற்றோர் விபரம்: RP 31-49-2/LMN

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1993

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 135-140

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்

6. சிறப்பம்சங்கள்: கன்னியாகுமரி மாவட்டத்தின் நீர் தேங்கிய பகுதிகளுக்கு ஏற்றது, குட்டையான குண்டு நெல், குலைநோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – TPS 2

இரகத்தின் பெயர் – TPS 2

1. பெற்றோர் விபரம்: RP 31-49-2/LMN

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1993

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 130-135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்

6. சிறப்பம்சங்கள்: குட்டையான, குண்டு நெல் இரகம், அரைக்கும் போது உடைதலுக்கு / நொறுங்குதலுக்கு எதிர்ப்பானது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – TPS 1

இரகத்தின் பெயர் – TPS 1

1. பெற்றோர் விபரம்: IR 8/ கட்டி சம்பா

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1985

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110-115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்

6. சிறப்பம்சங்கள்: குண்டான சிகப்பு அரிசி, மத்திம காய்ச்சல் சாகுபடி பகுதிகளுக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – பையூர் 1

இரகத்தின் பெயர் – பையூர் 1

1. பெற்றோர் விபரம்: IR 1721-14/ IR 13

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1981

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், பையூர் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: சன்ன அரிசி, குறைவான இடுபொருட்கள் இட்டாலும் நல்ல மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – MDU 4

இரகத்தின் பெயர் – MDU 4

1. பெற்றோர் விபரம்: AC 2836/ஜகன்னாத்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1991

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 125

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: வேளாண்மைக் கல்லூரி, மதுரை

6. சிறப்பம்சங்கள்: குளிர் தாங்கி வளரக்கூடியது, குலைநோய், தண்டு அழுகல் மற்றும் அரிசி நிறம் மாறுதல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – MDU 3

இரகத்தின் பெயர் – MDU 3

1. பெற்றோர் விபரம்: IR 8/WA 1263

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1984

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 120

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: வேளாண்மைக் கல்லூரி, மதுரை

6. சிறப்பம்சங்கள்: நீளமான, மெல்லிய அரிசி, ஆனைக்கொம்பனுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – MDU 2

இரகத்தின் பெயர் – MDU 2

1. பெற்றோர் விபரம்: Co 25/ IR 8

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1984

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: வேளாண்மைக் கல்லூரி, மதுரை

6. சிறப்பம்சங்கள்: மெல்லிய அரிசி, குளிர் தாங்கி வளரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – MDU 1

இரகத்தின் பெயர் – MDU 1

1. பெற்றோர் விபரம்: IR 8/ சித்திரை கார்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1981

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 105

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: வேளாண்மைக் கல்லூரி, மதுரை

6. சிறப்பம்சங்கள்: மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சிகப்பு அரிசி இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – TKM 10

இரகத்தின் பெயர் – TKM 10

1. பெற்றோர் விபரம்: Co 31/C 22

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1992

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: பகுதி காய்ச்சலான, முன் பட்ட வறட்சியான பகுதிகளுக்கு ஏற்ற, மிதமான மெல்லிய அரிசி தரும் இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – TKM 9

இரகத்தின் பெயர் – TKM 9

1. பெற்றோர் விபரம்: TKM7/IR 8

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1978

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திரூர்

6. சிறப்பம்சங்கள்: மானவாரி, நடவு ஆகிய இரண்டு முறைகளுக்கும் ஏற்ற, சிகப்பு அரிசி இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – TKM 8

இரகத்தின் பெயர் – TKM 8

1. பெற்றோர் விபரம்: TN1/TKM6

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1976

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 120

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திரூர்

6. சிறப்பம்சங்கள்: குறைவான எரு இடும் போதும் அதிக மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – TKM 7

இரகத்தின் பெயர் – TKM 7

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1953

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திரூர்

6. சிறப்பம்சங்கள்: நேரேடி விதைப்புக்கு ஏற்ற வறட்சி தாங்கும் இரகம். சிகப்பு அரிசி தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – TKM 6

இரகத்தின் பெயர் – TKM 6

1. பெற்றோர் விபரம்: GEB 24/CO 18

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1952

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 115-120

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திரூர்

6. சிறப்பம்சங்கள்: வருடம் முழுவதும் சாகுபடி செய்யக்கூடிய, சன்ன அரிசி காஸ்மோபாலிட்டன் இரகம். தண்டு துளைப்பானுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – TKM 4

இரகத்தின் பெயர் – TKM 4

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1950

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115-120

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திரூர்

6. சிறப்பம்சங்கள்: சன்ன அரிசி, கொத்தாக வளரும் கதிர்கள் கொண்ட இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – TKM 3

இரகத்தின் பெயர் – TKM 3

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1950

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 105

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திரூர்

6. சிறப்பம்சங்கள்: சொர்ணாவாரி, நவரை பட்டங்களுக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Syndicate content
Copy rights | Disclaimer | RKMP Policies