Best Viewed in Mozilla Firefox, Google Chrome

Popular Varieties

Popular Varieties
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 18

இரகத்தின் பெயர் – ADT 18

1. பெற்றோர் விபரம்: ADT 4-ல் இருந்து பெறப்பட்ட ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 125

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: அதிக விளைச்சல் தரக்கூடிய இரகம். சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு ஏற்றது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 17

இரகத்தின் பெயர் – ADT 17

1. பெற்றோர் விபரம்: ADT 4-ல் இருந்து பெறப்பட்ட ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 165

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: நீரில் மூழ்கிய நிலையிலும் தாங்கி வளரக்கூடிய இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 16

இரகத்தின் பெயர் – ADT 16

1. பெற்றோர் விபரம்: ADT 4-ல் இருந்து பெறப்பட்ட ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: மிகத் தரமான சன்ன அரிசி இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 15

இரகத்தின் பெயர் – ADT 15

1. பெற்றோர் விபரம்: ADT 4-ன் வேகமான மரபியல் மாற்றம் ( Mutantion) மூலம் பெறப்பட்டது

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: தஞ்சை, திருச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்ற அதிக விளைச்சல் தரும் இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 14

இரகத்தின் பெயர் – ADT 14

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: கார் மற்றும் குறுவை பருவ சாகுபடியில் அதிக விளைச்சல் தரக்கூடிய இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 13

இரகத்தின் பெயர் – ADT 13

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 160

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: தரமான அரிசியை தரக்கூடியது. சம்பா மற்றும் தாளடி பருவ சாகுபடிக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 12

இரகத்தின் பெயர் – ADT 12

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: குறுவை மற்றும் கார் போக சாகுபடிக்கு மற்றும் குறைபாடான நீர் வினியோகம் இருக்ககக்கூடிய இடங்களுக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 11

இரகத்தின் பெயர் – ADT 11

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 175

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: காவிரி டெல்டா, சேலம், மதுரை மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்களுக்கு ஏற்ற இரகம். சாப்பாட்டிற்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 10

இரகத்தின் பெயர் – ADT 10

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 165

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: குறைவாக எரு இட்டாலும் அதிக விளைச்சல் தரக்கூடிய, குளிர்வித்து உண்ணக்கூடிய இரகம். குலை நோய் பாதிப்புக்கு இலக்காகக் கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 9

இரகத்தின் பெயர் – ADT 9

1.பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 120

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: குறுவை மற்றும் கார் பருவ சாகுபடிக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 8

இரகத்தின் பெயர் – ADT 8

1. பெற்றோர் விபரம்: மொலகோலுக்குலு / சிறுமணி (Molaqolukkulu/ white sirumani)

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 150

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: தாளடி சாகுபடிக்கு ஏற்ற இரகம். திருச்சி மாவட்டத்தில் மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் - ADT 7

இரகத்தின் பெயர் - ADT 7

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 220

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள் \

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: தஞ்சை மாவட்டத்தில், ஊடு வகை சாகுபடிக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் - ADT 6

இரகத்தின் பெயர் - ADT 6

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 220

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: ஊடு வகை சாகுபடிக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் - ADT 5

இரகத்தின் பெயர் - ADT 5

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 180

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: திருச்சி, தென்னார்க்காடு, திருநெல்வேலி மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்களுக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் - ADT 4

இரகத்தின் பெயர் - ADT 4

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 100

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: திருச்சி, தென்னார்க்காடு மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் - ADT 3

இரகத்தின் பெயர் - ADT 3

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 95

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: தாமதமாக மழை பெய்யும் காலங்களில் அதிக மகசூல் தரக்கூடிய, மத்திய மற்றும் வட தமிழகத்திற்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர்: ADT 2

இரகத்தின் பெயர்: ADT 2

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 165

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: தஞ்சை மாவட்டத்திற்கு ஏற்ற, சாப்பாட்டிற்கு உகந்த இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் - ADT 1

இரகத்தின் பெயர் - ADT 1

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 175

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டங்களில் வளர்க்கப்படும், சாப்பாட்டிற்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
11
Aug

प्रकार: आविष्कार ( Variety: Avishkar)

१. संशोधन केंद्राचे नाव - तुळजापूर
२. जारी केल्याचे वर्ष -
३. कूळ -
४. दाण्याचा प्रकार - लांब बारीक
५. उत्पन्न (टन/हे) - ३.५
६. परिपक्वतेसाठी लागणारे दिवस - ८२
७. वैशिष्ट्ये - उष्णतेच्या लाटेस सहनशील
८. सुचविलेला प्रदेश – मराठवाड्यातील लावणी केलेल्या तांदुळाचे प्रदेश

File Courtesy: 
आरएआरएस कर्जत
11
Aug

प्रकार: तेरणा ( Variety: Terana)

१. संशोधन केंद्राचे नाव - तुळजापूर
२. जारी केल्याचे वर्ष - १९८९
३. कूळ - मऊ-९ मधील निवड
४. दाण्याचा प्रकार - लांब बारीक
५. उत्पन्न (टन/हे) - ३.५
६. परिपक्वतेसाठी लागणारे दिवस - ८०-९०
७. वैशिष्ट्ये - करप्यास सहनशील
८. सुचविलेला प्रदेश - मराठवाडा प्रदेशातील लावणी केलेला तांदूळ

File Courtesy: 
आरएआरएस कर्जत
Syndicate content
Copy rights | Disclaimer | RKMP Policies