Best Viewed in Mozilla Firefox, Google Chrome

Popular Varieties

Popular Varieties
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 33

இரகத்தின் பெயர் – ADT 33

1. பெற்றோர் விபரம்: IR 8/ Cul.340

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: மிதமான நீண்ட அரிசி இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 32

இரகத்தின் பெயர் – ADT 32

1. பெற்றோர் விபரம்: IR 20/ பூசா 33

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 105

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: சன்ன இரக வாசனை அரிசி, இரகம். இலைக்கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன்கொண்டது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 31

இரகத்தின் பெயர் – ADT 31

1. பெற்றோர் விபரம்: IR 8/Cul.340

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: குலைநோய் மற்றும் இலைப்புள்ளி நோய்க்கு எதிர்ப்பு கொண்டது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 30

இரகத்தின் பெயர் – ADT 30

1. பெற்றோர் விபரம்: IR 262/ADT 27

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 90

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: குறுவை, நவரை பட்டங்களுக்கு ஏற்றது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 29

இரகத்தின் பெயர் – ADT 29

1. பெற்றோர் விபரம்: TN 1/ADT 27

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: உருண்டை நெல், அதிக விளச்சல் தரக்கூடியது, தஞ்சை மாவட்டத்திற்கு ஏற்றது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

तरौरी बासमती

• संरक्षण : स्थानीय बासमती में से शुद्ध चयन • अवधि : 135-138
• पर्यावरणीय परिस्थिति : सुगंधित
• प्रमुख विशेषताएं : लंबा, अनाज: एल.एस सुगंधित; पैदावार: 21 क्वि./हेक्ट.
• क्षेत्र का सुझाव : हरियाणा

File Courtesy: 
सीसीएस-एचएयु, राईस रिसर्च स्टेशन, कॉल
24
Aug

PR-111 (IET-13576)

1. संरक्षण : IR-54 x PR-106
2. वर्ष :
3. अवधि : 135-138
4. पर्यावरणीय परिस्थिति : सिंचित क्षेत्र
5. प्रमुख विशेषताएं : अर्ध बौना (97 सें.मी.), अनाज: एल.एस, बी.एल.बी प्रतिरोधी; पैदावार: 70 क्वि./हेक्ट.
6. क्षेत्र का सुझाव : हरियाणा

File Courtesy: 
सीसीएस-एचएयु, राईस रिसर्च स्टेशन, कॉल
24
Aug

HKR-126

1. संरक्षण : नामसगुई-19 x IR-4215-301-2-2-6 x IR-5853-162-1-2-
2. वर्ष :
3. अवधि :
4. पर्यावरणीय परिस्थिति : सिंचित क्षेत्र
5. प्रमुख विशेषताएं : अर्ध बौना (110 सें.मी.), अनाज: एल.एस, गैर-भंडारण, टूट-फूट प्रतिरोधी, जल्दी बोए जाने वाले, पानी संबंधी तनाव बर्दाश्त कर पाता है, ब्लास्ट और रॉट का सामान्य प्रतिरोधी, बी.एल.बी के प्रति सामान्य रूप से संवेदी और WBPH प्रतिरोधी; पैदावार: 78 क्वि./हेक्ट.
6. क्षेत्र का सुझाव : हरियाणा

File Courtesy: 
सीसीएस-एचएयु, राईस रिसर्च स्टेशन, कॉल
24
Aug

बासमती-370

1. संरक्षण : लागू नहीं
2. वर्ष : 1973-76
3. अवधि :
4. पर्यावरणीय परिस्थिति : सिंचित
5. प्रमुख विशेषताएं : लंबा, (140-150 से.मी), अनाज: एल.एस और ए.डब्ल्यू.ए, पैदावार: 22 क्विंटल/हेक्टेयर.
6. क्षेत्र का सुझाव : हरियाणा

File Courtesy: 
सीसीएस-एचएयु, राईस रिसर्च स्टेशन, कॉल
24
Aug

झोना-349

1. संरक्षण : लागू नहीं
2. वर्ष : 1969-78
3. अवधि :
4. पर्यावरणीय परिस्थिति : क्षारीय मिट्टी
5. प्रमुख विशेषताएं : लंबा, अनाज: लंबा मोटा, सफेद, long bold, white, दानेदार, पैदवार: 35-40 क्विंटल/हेक्टेयर.
6. क्षेत्र का सुझाव : हरियाणा

File Courtesy: 
सीसीएस-एचएयु, राईस रिसर्च स्टेशन, कॉल
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 28

இரகத்தின் பெயர் – ADT 28

1. பெற்றோர் விபரம்: ADT 3/CH 42

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 100

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: குறுவை பட்டத்திற்கு ஏற்றது. ADT 3-க்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட சாயாத இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 27

இரகத்தின் பெயர் – ADT 27

1. பெற்றோர் விபரம்: Norin 8/GEB 24

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 105

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: அதிக விளைச்சல் தரக்கூடியது. ADT 20-க்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட உருண்டை நெல் இரகம், குறுவை பட்டத்திற்கு ஏற்றது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 26

இரகத்தின் பெயர் – ADT 26

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 105

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: சிகப்பு அரிசி, களர் மற்றும் வெள்ளம் / நீரில் மூழ்கும் சூழ்நிலைகளை தாங்கி வளரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 25

இரகத்தின் பெயர் – ADT 25

1. பெற்றோர் விபரம்: ADT 2/Co4

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 165

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: குலை நோய்க்கு எதிர்ப்புத்திறன்கொண்டது, சம்பா, தாளடி பட்டங்களுக்கு ஏற்றது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 24

இரகத்தின் பெயர் – ADT 24

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 150

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: சன்ன அரிசி, மிதமான களர் தாங்கி வளரக்கூடியது, சம்பா பட்டத்திற்கு ஏற்றது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 23

இரகத்தின் பெயர் – ADT 23

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 120

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: சிகப்பு அரிசி, களர் நிலங்களில் தாங்கி வளரக்கூடியது, தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு ஏற்றது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 22

இரகத்தின் பெயர் – ADT 22

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 155

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: செங்கல்பட்டு, தென்னார்க்காடு மாவட்டங்களுக்கு ஏற்றது. வறட்சி தாங்கி வளரக்கூடியது. புழுதியில் விதைத்து, பின்னர் வயல் சூழலாக மாற்றக்கூடியது.

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 21

இரகத்தின் பெயர் – ADT 21

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 150

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு ஏற்ற, உவர் மற்றும் களர் நிலங்களில் தாங்கி வளரக்கூடிய இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 20

இரகத்தின் பெயர் – ADT 20

1. பெற்றோர் விபரம்: ADT 3/ ADT 2

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 100

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: தஞ்சை மாவட்டத்திற்கு (குறுவை போகம்) ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 19

இரகத்தின் பெயர் – ADT 19

1. பெற்றோர் விபரம்: ADT 4-ல் இருந்து பெறப்பட்ட ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: குறுவை போகத்திற்கு ஏற்ற, அதிக விளைச்சல் தரக்கூடிய இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Syndicate content
Copy rights | Disclaimer | RKMP Policies