Best Viewed in Mozilla Firefox, Google Chrome

Popular Varieties

Popular Varieties
24
Aug

இரகத்தின் பெயர் – Co6

இரகத்தின் பெயர் – Co6

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1927

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 175

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: அதிக கிளைகள் தரக்கூடிய இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co5

இரகத்தின் பெயர் – Co5

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1927

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 165

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: தாமத நடவுக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co4

இரகத்தின் பெயர் – Co4

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1927

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 185

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: குலைநோய் எதிர்ப்புத்திறனுக்கான பங்களிப்பாளர்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

24
Aug

இரகத்தின் பெயர் - Co2

இரகத்தின் பெயர் - Co2

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1924

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 150

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: தாமதமாக துவங்கும் பருவங்களுக்கு ஏற்ற, சன்ன ரக அரிசி

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – CO1

இரகத்தின் பெயர் – CO1

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1924

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 155

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: எரு இடுவதற்கு ஏற்ப விளைச்சல் இருக்கும். ஒரே பயிர் மட்டும் செய்யக்கூடிய நிலப்பகுதிகளுக்கு ஏற்றது.

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT AD01260

இரகத்தின் பெயர் – ADT AD01260

1. பெற்றோர் விபரம்: CR 1009/ஜீரக சம்பா

2. வெளியிடப்பட்ட ஆண்டு: ADT49 என அறிவிக்கப்பட்ட கல்சர்

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 131

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT (R) 48

இரகத்தின் பெயர் – ADT (R) 48

1. பெற்றோர் விபரம்: IET 11412/IR 64

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 2005

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 94 (நேரடி விதைப்பு), 99 (நடவு)

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: நீண்ட, மெல்லிய அரிசி. திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், குறுவையில் நேரடி விதைப்புக்கு ஏற்றது. தண்டு துளைப்பான், ஆனைக்கொம்பன் பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் உள்ளது. ஹெக்டருக்கு 4.8 டன் மகசூல் தரக்கூடியது

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 47

இரகத்தின் பெயர் – ADT 47

1. பெற்றோர் விபரம்: ADT 43/ஜீரக சம்பா

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 2005

3. சாகுபடி காலம் (நாட்களில்) 118

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: மிதமான, மெல்லிய வெள்ளை அரிசி. சொர்ணாவாரி, கார், குறுவை பட்டங்களுக்கு சாகுபடிக்கு ஏற்றது. துங்ரோ மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் உள்ளது .

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 46

இரகத்தின் பெயர் – ADT 46

1. பெற்றோர் விபரம்: ADT 38/CO 45

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 2002

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 130-135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: மிதமான, மெல்லிய வெள்ளை அரிசி. தாளடி பட்டத்திற்கு ஏற்றது. துங்ரோ மற்றும் இலைப்புள்ளி நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் உள்ளது, ஹெக்டருக்கு 6.5 டன் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

Browse this content in English- Click Here

 

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 45

இரகத்தின் பெயர் – ADT 45

1. பெற்றோர் விபரம்: IR 50/ADT 37

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 2001

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 105-115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: மிதமான, மெல்லிய வெள்ளை அரிசி. சொர்ணாவாரி மற்றும் குறுவைக்கு பட்டங்களுக்கு ஏற்றது. ஹெக்டருக்கு 6.1 டன் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 43

இரகத்தின் பெயர் – ADT 43

1. பெற்றோர் விபரம்: IR 50/I.W.Ponni

2. வெளியிடப்பட்ட ஆண்டு: -1998

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: மிதமான, மெல்லிய வெள்ளை அரிசி. குறுவை, கார், சொர்ணாவாரி பட்டங்களுக்கு ஏற்றது. தண்டு துளைப்பான், ஆனைக்கொம்பன் ஆகிய பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் உள்ளது, ஹெக்டருக்கு 6.0 டன் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

Browse this content in English- Click Here

 

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 42

இரகத்தின் பெயர் – ADT 42

1. பெற்றோர் விபரம்: AD 9246/ADT 29

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1994

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: நீண்ட, மெல்லிய அரிசி. குலைநோய் மற்றும் பழுப்பு தத்துப்பூச்சி ஆகியவற்று எதிர்ப்புத்திறன் உள்ளது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 41

இரகத்தின் பெயர் – ADT 41

1. பெற்றோர் விபரம்: பாஸ்மதி 30-ல் இருந்து செய்யப்பட்ட தேர்வு

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1993

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: குறுவை பட்டத்திற்கு ஏற்றது. மிக நீண்ட, மெல்லிய, வாசனை அரிசி தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 40

இரகத்தின் பெயர் – ADT 40

1. பெற்றோர் விபரம்: RPW 6-13/சோனா

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1989

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 150

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: குறுகிய, குண்டு, வெள்ளை அரிசி. தமிழ்நாட்டின் தண்ணீர் தேங்கிய பகுதிகளுக்கு ஏற்றது. ஹெக்டருக்கு 4.

7 டன் மகசூல் தரக்கூடியது 7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 39

இரகத்தின் பெயர் – ADT 39

1. பெற்றோர் விபரம்: IR 8/ IR 20

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1988

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 130

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: நீண்ட, மெல்லிய வெள்ளை அரிசி. தாளடி, தாமதமான சம்பா, பிசான பட்டங்களுக்கு ஏற்றது. குலை நோய், பாக்டீரியா இலைக்கருகல், இலைப்புள்ளி நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் உள்ளது, ஹெக்டருக்கு 5.8 டன் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 38

இரகத்தின் பெயர் – ADT 38

1. பெற்றோர் விபரம்: IR 1529-680/IR.4432-52/ IR.7963-30

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1987

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: நீண்ட, மெல்லிய வெள்ளை அரிசி. தாளடி, தாமதமான சம்பா, பிசான பட்டங்களுக்கு ஏற்றது. குலை நோய்க்கு எதிர்ப்புத்திறன் உள்ளது, ஹெக்டருக்கு 5.8 டன் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 37

இரகத்தின் பெயர் – ADT 37

1. பெற்றோர் விபரம்: BG 280-1-2/PTB 33

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1987

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: குறுகிய கால குண்டு வெள்ளை இரகம், குறுவை, கோடை, பிசானம் பட்டங்களுக்கு ஏற்றது, ஹெக்டருக்கு 6.2 டன் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 36

இரகத்தின் பெயர் – ADT 36

1. பெற்றோர் விபரம்: திரிவேணி / IR 20

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1980

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: வெள்ளை நிற சன்ன அரிசி, குறுவை அல்லது தாமதமாக துவங்கும் தாளடி மற்றும் நவரை பட்டங்களுக்கு ஏற்றது, குலி நோய்க்கு எதிர்ப்புத்திறன்உள்ளது, ஹெக்டருக்கு 5.05 டன் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

Browse this content in English- Click Here

 

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 35

இரகத்தின் பெயர் – ADT 35

1. பெற்றோர் விபரம்: பவானி / ஜெயா

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: தாளடி பட்டத்திற்கு ஏற்றது. நீண்ட சன்ன அரிசி, எளிதாக சமைக்கக்கூடியது, களர் நிலத்தில் தாங்கி வளரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ADT 34

இரகத்தின் பெயர் – ADT 34

1. பெற்றோர் விபரம்: IR 8/ Red jokle

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 107

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI), ஆடுதுறை

6. சிறப்பம்சங்கள்: வயது குறைவானது, பூச்சி நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு கொண்டது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Syndicate content
Copy rights | Disclaimer | RKMP Policies