Best Viewed in Mozilla Firefox, Google Chrome

Popular Varieties

Popular Varieties
24
Aug

இரகத்தின் பெயர் – Co27

இரகத்தின் பெயர் – Co27

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1952

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 160

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: நல்ல தரமான அரிசி

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co26

இரகத்தின் பெயர் – Co26

1. பெற்றோர் விபரம் Co4/ADT10

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1949

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 190

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: குலை நோய், பூச்சிகள் மற்றும் பிற நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உள்ள இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co25

இரகத்தின் பெயர் – Co25

1. பெற்றோர் விபரம்: Co4/ADT10

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1949

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 180

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: குலை நோய்க்கு எதிர்ப்புத்திறன் உள்ளது, திருச்சி மாவட்டத்தின் நீர் தேங்கிய மற்றும் வறட்சியான பகுதிகளுக்கு ஏற்றது.

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் - Co23

இரகத்தின் பெயர் - Co23

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1943

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 100

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: குளிர் சூழ்நிலைகளுக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co22

இரகத்தின் பெயர் – Co22

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1943

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 100

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: குறுகிய கால இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co21

இரகத்தின் பெயர் – Co20

இரகத்தின் பெயர் – Co20

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1942

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 125

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: மிக சன்ன அரிசி இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் - Co19

இரகத்தின் பெயர் - Co19

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1942

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 180

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: நல்ல சாப்பாட்டுத்தரம் உள்ள காஸ்மோபாலிட்டன் இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co18

இரகத்தின் பெயர் – Co18

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1942

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 125

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: குளிரை தாங்கி வளரக்கூடுய இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co17

இரகத்தின் பெயர் – Co17

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1942

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 165

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்:வறண்ட சூழலுக்கு ஏற்ற, மொத்தமான வைக்கோல் உடைய இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co15

இரகத்தின் பெயர் – Co15

1. பெற்றோர் விபரம்: GEB24/ADT10

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1941

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 185

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: நல்ல தரமான அரிசி, கொத்தான கதிர்களை உடையது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் - Co14

இரகத்தின் பெயர் - Co14

1. பெற்றோர் விபரம்: Co33/7275(பர்மா)

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1941

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 170

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: உறுதியான வைக்கோல், கொத்தான கதிர்கள், நீரில் மூழ்கியிருந்தாலும் தாங்கி வளரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co13

இரகத்தின் பெயர் – Co13

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1941

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: பல்வேறு மண் வகைகளுக்கு ஏற்றது. கார், நவரை பட்டங்களுக்கு ஏற்றது. பொரி தயாரிக்க ஏற்ற இரகம்

இரகத்தின் பெயர் – Co12

இரகத்தின் பெயர் – Co12

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1934

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 185

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: திருநெல்வேலி பகுதியில் மிகவும் பிரபலமான இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co11

இரகத்தின் பெயர் – Co11

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1934

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 185

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: நல்ல தரமான சன்ன அரிசி இரகம். வலுவில்லாத வைக்கோலை உடையது.

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co10

இரகத்தின் பெயர் – Co10

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1933

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 120

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: கோடை, நவரை பட்டங்களுக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co9

இரகத்தின் பெயர் – Co9

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1933

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: ஆடிப்பட்டத்தில் வாய்க்கால் பாசனப்பகுதிகளுக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co8

இரகத்தின் பெயர் – Co8

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1932

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 180

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: தரமான அரிசி தரும் இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co7

இரகத்தின் பெயர் – Co7

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1927

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 160

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: அதிக கிளைகள் வளரக்கூடிய, சதரமான அரிசி தரும் இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Syndicate content
Copy rights | Disclaimer | RKMP Policies