Best Viewed in Mozilla Firefox, Google Chrome

Popular Varieties

Popular Varieties
24
Aug

இரகத்தின் பெயர் – CORH 3

இரகத்தின் பெயர் – CORH 3

1. பெற்றோர் விபரம்: TNAU CMS 2A/CB87R

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 115

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: மத்திம நீண்ட அரிசி. குலைநோய், துங்ரோ நோய் ஆகியவற்று எதிர்ப்பு, பச்சை தத்துப்பூச்சி, வெள்ளை முதுகு தத்துப்பூச்சி, பழுப்பு தத்துப்பூச்சி ஆகியவற்று மிதமான எதிர்ப்புத்திறனும் உள்ளது.

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co RH1

இரகத்தின் பெயர் – Co RH1

1. பெற்றோர் விபரம்: IR 62829* IR 10198-66-2-R

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1994

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: மிதமான மிருது, பழுப்பு தத்துப்பூச்சி, பச்சை தத்துப்பூச்சி, துங்ரோ வைரஸ் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உள்ளது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – CR 1009

இரகத்தின் பெயர் – CR 1009

1. பெற்றோர் விபரம்: பங்கஜ் / ஜகன்னாத்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1982

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 150

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: குட்டையானது. குண்டு நெல் தரக்கூடியது. சம்பா பட்டத்திற்கு ஏற்றது. குலை நோய்க்கு எதிர்ப்பானது. ஹெக்டருக்கு 6.0 டன் மகசூல் தரக்கூடியது.

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co.45

இரகத்தின் பெயர் – Co.45

1. பெற்றோர் விபரம்: Ratu heenati/ IR 3404

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1990

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: நீளமான சன்ன அரிசி

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co.44

இரகத்தின் பெயர் – Co.44

1. பெற்றோர் விபரம்: IR 20/ASD 5

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1982

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக தாமதமாக விதைக்கும் சாகுபடிக்கு ஏற்றது.

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co.42

இரகத்தின் பெயர் – Co.42

1. பெற்றோர் விபரம்: RP 31-49-2/Lep Muyey Nalang

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1979

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: பழுப்பு தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத்திறன் உள்ள இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co.41

இரகத்தின் பெயர் – Co.41

1. பெற்றோர் விபரம்: Cult.2410/IR.22

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1979

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 105

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: சன்ன அரிசி, எளிதாக சமைக்ககூடிய குணம், நேரடி விதைப்புக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co.40

இரகத்தின் பெயர் – Co.40

1. பெற்றோர் விபரம்: IR8/Co.25

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1977

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 170

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: அதிக விளைச்சல் தரக்கூடிய, குலைநோய்க்கு எதிர்ப்பான,Co.25-க்கு மாற்றாக வெளியிடப்பட்டது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co.39

இரகத்தின் பெயர் – Co.39

1. பெற்றோர் விபரம்: Cul.340/கண்ணகி

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1975

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 95

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: கார், குறுவை, சொர்ணாவாரி பட்டங்களுக்கு ஏற்றது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co.38

இரகத்தின் பெயர் – Co.38

1. பெற்றோர் விபரம்: IR8/ Co.25

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1975

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 150

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: சம்பா, தாளடி பட்டங்களுக்கு ஏற்றது, குலை நோய்க்கு ஏதிர்ப்புத்திறன் உள்ளது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co.37

இரகத்தின் பெயர் – Co.37

1. பெற்றோர் விபரம்: TN 1/Co.29

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1974

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: கார், நவரை பட்டங்களுக்கு ஏற்றது, அதிக உரம் இட்டால் அதற்கேற்ப அதிக விளைச்சல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co.36

இரகத்தின் பெயர் – Co.36

1. பெற்றோர் விபரம்: IR 8/ Co.32

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1973

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 130

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: சம்பா பட்டத்திற்கு ஏற்றது, நல்ல தரமான அரிசி, வெளிச்சம் மற்றும் வெப்பத்திற்கு இணக்கமானது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co35

இரகத்தின் பெயர் – Co35

1. பெற்றோர் விபரம்: TN1/TKM6

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1971

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 105

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: கார், நவரை, சொர்ணாவாரி பட்டங்களில் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co34

இரகத்தின் பெயர் – Co34

1. பெற்றோர் விபரம்: TN 1/ CO 29

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1971

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: பரவலாக பயன்படுத்தப்படும், CO 29 க்கு மாற்று இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co33

இரகத்தின் பெயர் – Co33

1. பெற்றோர் விபரம்: IR 8/ADT 27

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1970

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 105

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: ADT 27-க்கு மாற்றாக வெளியிடப்பட்டது. சாயாதது, தமிழ்நாடு முழுவதும் சாகுபடி செய்ய தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டங்களில் ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co32

இரகத்தின் பெயர் – Co32

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1964

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: கீழ் பவானி பாசனப்பகுதிகளுக்கு ஏற்றது

6. சிறப்பம்சங்கள்: தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டங்களில் வளர்க்கப்படும், சாப்பாட்டிற்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co31

இரகத்தின் பெயர் – Co31

1. பெற்றோர் விபரம்: GEB 24/O.perennis

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1964

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 145

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: வறட்சியை தாங்கக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co30

இரகத்தின் பெயர் – Co30

1. பெற்றோர் விபரம்: GEB.24/Co.4

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1960

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 165

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: தமிழ்நாடு முழுவதற்கும் ஏற்ற, குலை நோய்க்கு எதிர்ப்பான இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – Co29

இரகத்தின் பெயர் – Co29

1. பெற்றோர் விபரம்: Co.13/co.4

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1960

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: குலை நோய்க்கு எதிர்ப்பானது, நவரை பருவத்திற்கு ஏற்றது, அதிக மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் - Co28

இரகத்தின் பெயர் - Co28

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1952

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 150

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

6. சிறப்பம்சங்கள்: மிக சன்ன இரகம், ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கு ஏற்றது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Syndicate content
Copy rights | Disclaimer | RKMP Policies