Best Viewed in Mozilla Firefox, Google Chrome

Popular Varieties

Popular Varieties
24
Aug

இரகத்தின் பெயர் – TKM 2

இரகத்தின் பெயர் – TKM 2

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1950

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115-120

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திரூர்

6. சிறப்பம்சங்கள்: வெள்ளை அரிசி, மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – TKM 1

இரகத்தின் பெயர் – TKM 1

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1950

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 125

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திரூர்

6. சிறப்பம்சங்கள்: மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற, சிகப்பு அரிசி இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 18

இரகத்தின் பெயர் – ASD 18

1. பெற்றோர் விபரம்: ADT 31/IR50

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1991

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 105

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: பழுப்பு தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத்திறன் உள்ளது. மிதமான மெல்லிய அரிசி. கார், சொர்ணாவாரி பட்டங்களுக்கு ஏற்றது.

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 17

இரகத்தின் பெயர் – ASD 17

1. பெற்றோர் விபரம்: ADT 31/ரத்னாASD 8/IR 8

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1989

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 100

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: TKM 9-ஐ விட முன்னதாக விளையும், சிறிதளவு உயரமான இரகம். சிகப்பு, குண்டு அரிசி தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 16

இரகத்தின் பெயர் – ASD 16

1. பெற்றோர் விபரம்: ADT 31/Co39

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1986

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110-115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: குறுகிய, குண்டு நெல் இரகம். அதிக வைக்கோல் மகசூல் தரக்கூடியது

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 15

இரகத்தின் பெயர் – ASD 15

1. பெற்றோர் விபரம்: IR 26/ IR 22

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1979

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: அதிக மகசூல் தரக்கூடிய சன்ன அரிசி இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 14

இரகத்தின் பெயர் – ASD 14

1. பெற்றோர் விபரம்: TN1/ASD 1

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1970

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: சிகப்பு அரிசி, கார் பட்டத்திற்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 13

இரகத்தின் பெயர் – ASD 13

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1956

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 165

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: இட்லி செய்ய மிகவும் ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 12

இரகத்தின் பெயர் – ASD 12

1. பெற்றோர் விபரம்: PTB 15/GEB 24

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1964

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 165

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: மிக சன்ன அரிசி இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 11

இரகத்தின் பெயர் – ASD 11

1. பெற்றோர் விபரம்: GEB 24/PTB 15 (இயற்கை முறை சேர்க்கை)

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1953

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 150

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: மிச சன்ன அரிசி, தாமதமான நடவுக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 10

இரகத்தின் பெயர் – ASD 10

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1953

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 175

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: பிசானம் பட்டத்திற்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 9

இரகத்தின் பெயர் – ASD 9

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1952

3. சாகுபடி காலம் (நாட்களில்) – 90

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: சிகப்பு அரிசி, தாமதமாக நடவு செய்ய ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 8

இரகத்தின் பெயர் – ASD 8

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1952

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 85

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: குறுகிய கால இரகம். நேரடி விதைப்பு மற்றும் நடவு ஆகிய இரண்டு முறைகளுக்கும் ஏற்றது.

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD7

இரகத்தின் பெயர் – ASD7

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1946

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: அதிக மகசூல் தரும் இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 6

இரகத்தின் பெயர் – ASD 6

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1946

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 170

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: நெல் உதிராத, நல்ல தரமான அரிசி தரும் இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 5

இரகத்தின் பெயர் – ASD 5

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:1946

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 140

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: குளத்துப்பாசன மற்றும் தாமதமாக நடவு செய்யும் பகுதிகளுக்கு ஏற்றது,

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 4

இரகத்தின் பெயர் – ASD 4

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1946

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 135

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: மானாவாரி சாகுபடி பகுதிகளுக்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 3

இரகத்தின் பெயர் – ASD 3

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1945

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 130

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: சாயாத, வறட்சி தாங்கி வளரும் இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 2

இரகத்தின் பெயர் – ASD 2

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1944

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 110

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: நெல் உதிர்வதில்லை

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
24
Aug

இரகத்தின் பெயர் – ASD 1

இரகத்தின் பெயர் – ASD 1

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1944

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 115

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: அம்பாசமுத்திரம்

6. சிறப்பம்சங்கள்: சிகப்பு அரிசி, திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பட்டத்திற்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

File Courtesy: 
TNRRI - Aduthurai
Syndicate content
Copy rights | Disclaimer | RKMP Policies